புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியின் நிறைவுக் கேள்வியாக நெறியாளர், ஆளூர் ஷா நவாஸ்-யை பார்த்து இப்படி கேட்கிறார்..
ஒரு மணி நேரத்தில் நீங்க சொன்ன கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது நீங்கள் திமுகவின் பக்க���் நிற்கிறீர்களோ என்று தோன்றுகிறது என்றார்..
அதற்கு நான் "நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். அப்படி நிற்கவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழை ஆகிவிடும்" என்று நேர்மையான பதிலை தனக்கே உரிய பாணியில் ஆளூர் ஷா நவாஸ் கூறினார்...
@aloor_ShaNavas 🔥
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவா���்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!
நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வ���க்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!
கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!
பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள���கிறேன்.
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
நல்ல மரியாதை!
திமுக கூட்டணியில் இருக்கும் போது எங்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்லி வருத்தப்படுகிறார் வைகோ! இப்போது தவெக வை ஆதரிக்கிறார். அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "விஜய் காலடியில் விழுந்து கிடக்கிறார் வைகோ" என்று பேசுகிறார்! நல்ல ��ரியாதை!!
”நான் தான் இந்த விஷயத்தை முதலில் பேசினேன்.. ஒரு மாசத்துல எப்படி ராஜினாமா பண்ணுவாங்க.. அப்படினா குதிரை பேரம்னு சந்தேகம் வரும் தானே?” - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
#PremalathaVijayakanth | #DMDK | #CMVijay | #TVK
நீட் தேர்வுக்கு எதிரான டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறையைக் கண்டித்து, சென்னை-எழும்பூர் பகுதியில் போராடிய SFI மற்றும் DYFI அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்திருக்கும் தவெக அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடுபவர்க��ை அனுமதிப்பது கூட ஒன்றிய பாஜக அரசை பகைத்துக் கொள்வதாகிவிடும் என்ற அச்சத்தில் தான், இன்று இந்த இளைஞர்களை வல��க்கட்டாயமாக கைது செய்துள்ளதா தவெக அரசு?
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் ��ரட்டை வேடத்தையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்
#BanNEET
பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் அவர்களை விமர்சித்துப்பேசியதான குற்றச்சாட்டில் விளாத்திகுளம் திமுக @arivalayam சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்கண்டேயன்அவர்களை தற்போது @TVKVijayHQ அரசு கைது செய்து தூத்துகுடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகிறது. #freedomofspeeach ?
@mkstalin@Udhaystalin@DMKITwing
பழனி கோயில் நில விவகாரத்தில் என் பெயரை இணைத்து சில ஊடகங்கள் வெளியிட்டு வரு���் செய்திகள் முற்றிலும் பொய்யானவை; ஆதாரமற்றவை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிலத்தை வாங்கியதாகக் கூறப்படுபவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களுடனோ, சம்பந்தப்பட்ட அறக்கட்டளையுடனோ, கிரயப் பத்திரத்துடனோ எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தை ஊடகங்கள் வழியாகவே நானும் அறிந்தேன்.
கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் நிலம் பதிவு செய்யப்பட்டதை முதலில��� கேள்விக்கு உட்படுத்தியதே திமுக தான்; நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதும் திமுக தான். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே என் மீது வீண் வதந்தி பரப்பப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பழனி முருகன் கோயிலுக்குச் செய்யப்பட்ட பணிகள் மக்கள் அறிந்ததே. பக்தர்களின் உரிமைகளுக்காகவும், கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவும் திமுக தொடர்ந்து போராடும்.
அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முறையான விசாரணையில் உண்மை வெளிவரும். ஆதாரம் இல்லா���ல் என் மீது பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான எந்த செய்தியாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, ப���துக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை.
இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது.
எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்���ுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.
ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற - விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.
இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் க��க உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.
மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி.
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ���வர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதி���ன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைத��னத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படிய���ம் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.