அமைச்சர் ஆனந்து சொல்லிவிட்டார்...
எனவே, இனிமேல் நடக்காது... என ஒரு வாரத்துக்கு முன்பு இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...
எதுவும் நின்றதாக தெரியவில்லை...
#WATCH | “இவ்வளவு நாள் கரூர் வராத முதலமைச்சர் விஜய் இப்போது வர காரணம் என்ன?”
- கமலகண்ணன், அதிமுக கரூர் மாவட்ட செயலாளர்
#SunNews | #Karur | #TVK | #TVKVijay | #ADMK
Good luck with this fake narrative @DMKITwing@TimonTheFire@Arunvakkil@TRBRajaa
Deficit க்கும் corruption க்கும் வித்தியாசம் தெரியாம fake news பரப்புற கும்பலை என்ன பண்றது? Defamation case ஆது போட முடியுமா ?
The TVK government built its entire image on claiming to be against drugs.
But today, it refuses to investigate its own minister despite allegations of drug use arising from a video shared on his own Instagram account.
As the DMK demands an impartial probe and stages statewide protests, permissions are being denied and party functionaries are being arrested across multiple locations.
If you're truly against drugs, why fear an investigation into your own minister?
Shame.
Just 40 days in power, and the signs of authoritarianism are already on full display.
அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமானு கேட்டிங்களே சிஎம் சார்..
இதுக்கு பேர் என்ன பால்கோவாவா சிஎம் சார்
போதை பொருள் ஒழிப்பு எல்லாம் நாடகமா சிஎம் சார்.. திமுக மாணவரணி போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது காரணம் பயமா சிஎம் சார்..
எம் எல் ஏ செந்தில் செல்வனை திமுக தங்கள் பக்கம் இழுத்துள்ளது இது குதிரை பேரம் இல்லையா என வைகோ கேள்வி
ஆனால் செந்தில் செல்வன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இது எப்படி குதிரை பேரம் ஆகும்?
தமிழ்நாடு அரசு சம்பந்தமான விஷயத்தயே உட்கட்சி விவாகரம்ன்னு வரிசையா எல்லோரும் முட்டு கொடுக்குறாங்க.
திமுகல யாருக்கு பதவி கொடுக்கணும், யார தலைவராக்கணும்ன்ற உண்மையான உட்கட்சி விஷயத்துக்கு வாரிசு அரசியல், குடும்ப அரசியல்ன்னு ஓயாம வாய் போட்டுனு இருப்பானுங்க
Gangs Of Sofapur !
15 பேர் மரணம் திமுக ஆட்சியா இருந்தா லைவ் போயிட்டு இருக்கும்
இறந்தவங்க பிணங்கள் அனுப்புறது லைவ் போயி இருக்கும்
அங்க வேலையில் இருந்த தொழிலாளர்கள் அடைக்கப்பட்டு அவுங்க வக்கீலையோ பிரஸ்ஸையோ சந்திக்க முடியாத அளவுக்கு வெச்சு இருக்காங்க
லேபர் மினிஸ்ட்ரி எட்டி கூட பாக்கல
தினமும் எவன் மேலனா ஊழல் புகார் சொல்றான், நடவடிக்கை எடுப்பான்னு பாத்தா நீங்களே எல்லா ஆதாரத்தையும் வெளியிட்டு சரணடைய்ங்க ரேஞ்ச்லயே பேசிட்டு இருக்கான், அப்றம் புடுங்கறதுகாடா ஆட்சில இருக்கிங்க.
மதுரை மாநகராட்சில ஊழல் நடந்திருக்கு எல்லாத்தையும் தூக்கி உள்ள வை...
Someone tell him that Thiru. Senthil Selvan was elected on the DMK symbol. He filed his nomination papers as a DMK member.
#HorseTrading as a concept refers to sitting MLAs who jump ship after being elected on the symbol of one party, during their term, often for extraneous consideration.
If you expand “horse trading” to mean that politicians cannot change parties then Mr. Vaiko (@Vaikooffl) and his party have to look at a mirror because since the formation of the MDMK, Mr. Vaiko has had an alliance with DMK, AIADMK, PMK, Communists, VCK, Congress and even BJP. Infact, Mr. Vaiko was a sitting Rajya Sabha MP elected on the DMK’s *lucky symbol* 🌄 when he was expelled from the DMK.
I’ve always enjoyed Mr. Vaiko’s quotes. This one from 2014 particularly stands out: “The greatest danger today in the country is the Congress that betrayed the interests of the Tamils”.
Hope he regales the newly appointed TN Congress President with tales of how he was convinced Thiru. Narendra Modi was the future of India in 2014 when they sit together in alliance meetings!
https://t.co/QB4igJQ1MN