மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
IPL-ல இத தவிர வேற எந்த வார்த்தையும் பேச மாட்டாங்க 🤣🤣
"இவர் இதத்தாங்க பண்ணுவார்"
"விட்டது கேட்ச்சா? இல்ல மேட்ச்சா?"
"கொட"
"மூக்குமேல ராஜா."
"தூக்கி உட்டாருங்க" காத்துல, கேப்புல காற்றுவெளியிடை..
"நைட்டு மூனு மணிக்கு உசுப்புனா கூட இந்த ஷாட் ஆடுவார்ங்க"
"பட்டா பாக்கியம் படாட்டி லேகியம்"
"பந்து ஃபுட்பால் மாதிரி தெரியும்"
"பச்சப்புள்ளு பத்திக்கிச்சு"
"பவர்ப்ளே எனும் கோவிலில் அவரே கடவுள்"
"உட்டு கட்டு தட்டு"
"இந்த மேட்ச்ல இன்னும் உ*யிர் இருக்கா?"
RCB will have more IPL Trophies than CSK & MI by 2035 season. Yes, you heard it right & you heard it first here.
I don't say stuff randomly, I am saying it with so much conviction not because I am RCB fan but because I am seeing it happening.
Just go to tirupur. Listen, Learn then decide. Or call someone like Frnd/relatives who have experience in Garments industry.
வக்காளி Easyஆ கணக்கு போடுறிங்க. எத்தனை விதமான பிரிண்டிங் இருக்கு தெரியுமா?
Just go to tirupur. Listen, Learn then decide. Or call someone like Frnd/relatives who have experience in Garments industry.
வக்காளி Easyஆ கணக்கு போடுறிங்க. எத்தனை விதமான பிரிண்டிங் இருக்கு தெரியுமா?
டி ஷர்ட் பிரிண்டிங் பிசினஸ் !💯
தொடக்க செலவு முறவு👌
இயந்திரத்தின் விலை - ₹5,50,000
வெற்று டி-ஷர்ட் - ₹200
அச்சிடும் செலவு - ₹50
ஒரு டீ ஷர்டின் மொத்த விலை - ₹250
விற்பனை விலை - ₹500
ஒரு டி-ஷர்ட்க்கு லாபம் - ₹250
சம்பாதிக்கும் சாத்தியம்!💯
தினசரி ஆர்டர்கள் - 30
தினசரி லாபம் - ₹7,500
ஒரு மாத லாபம் - ₹1,87,500 (25 நாட்கள் வேலை)💸
@ErikSolheim Sorry Sir, this is the month of Pooratasi, we don't normally take non veg. during this month.
But, i don't know why many people share non-veg food. during this month.
Georgekutty ~
நிப்பாட்டுங்கடா,ஏதோ 20வயசு பையனை தெரியாம கொலை பண்ணிட்டேன், அதுக்காக முப்பது வருசமா இப்புடி என்னை சுத்தி பால்காரன், பேப்பர்காரன்,டீக்கடைகாரன்னு எல்லாத்தையும் போலீசா போட்டு பாலோ பண்றது சரியாபடலை.அவனை அப்புடியே விட்ருந்தாலும் அவனுக்கு இருக்க கெட்ட பழக்கத்துக்கு இத்தனை வருசம்லாம் வாழ்ந்துருக்க மாட்டான்டா.என்னைய மட்டும் ஏன்டா விடாம சுத்து போடுறீங்க.என்னைய கொலைய ஒத்துக்க வைக்குறதுக்காகவே பட்ஜெட்ல தனி நிதி ஒதுக்குற அளவுக்கு என் குடும்பத்து மேல் உங்களுக்கு ஏன்டா அவ்வளவு வண்மம்?
நாகையில் பேசிய விஜய், 'தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை' என்ற ஒற்றை வரியை மட்டும் சொல்லிவிட்டு அடுத்த செய்திக்கு தாவிவிட்டார். இதையடுத்து 'ஈழத் தமிழர்களுக்காக தவெக செய்த கடமை என்ன?' என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்!
"ஈழப்போர் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கப்பட்டது. ஆனால் கொள்கை எதிரி, அரசியல் எதிரி என எந்த வரிசையிலும் காங்கிரஸை வைக்கவில்லை விஜய். ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கண்டனத்தையும் இதுவரை விஜய் பதிவு செய்ததாக தெரியவில்லை. அதேசமயம் ஈழத் தமிழர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்தும் எந்த இடத்திலும் பேசவில்லை. இச்சூழலில், 'ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை' என வெறுமனே பேச்சரசியலை மட்டுமே விஜய் செய்வாரெனில், 'கடமை தவறுகிறார் விஜய்!'"
என்கிறார்கள்.
ஒரு நடிகராக ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்த விஜய்... அரசியல் கட்சி தலைவராக ஈழ விவகாரத்தை தவிர்த்துவரும் அவரது வியூகம் வித்தியாசமாகவே இருக்கிறது!
#TVKVijay