வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா?
ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.
ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்?
அறிந்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து......
#pallikaranai #marshland #wetlands
#PasumaiThayagam #PMK #Chennai
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற?” - தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியாற்றியதால் ஊழியர்கள் அதிர்ச்சி..
#Tanjavur | #BDO | #Collector | #Viral
எப்போதும் நேர்த்தியாகத் தோற்றமளிக்க இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முடி வெட்டிக் கொள்ளுங்கள்; உரையாடலின் போக்கை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, தொலைபேசி அழைப்பை ஏற்பதற்கு முன் ஐந்து வினாடிகள் காத்திருங்கள்; எப்போதும் திட்டமிட்ட நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே வந்து சேருங்கள்; இலவசமாக வழங்கப்படும் உணவுகள் அல்லது சலுகைகளைத் தவிர்த்துவிடுங்கள்; அங்கு இல்லாத நபர்களைப் பற்றி ஒருபோதும் பேசாதீர்கள்; கோபம் வரும்போது, உடனடியாக எதிர்வினையாற்றாமல் 5 நிமிடங்கள் காத்திருங்கள்.
இந்தப் பழக்கவழக்கங்கள் பார்ப்பதற்கு மிகக் கடுமையானவையாகத் தோன்றலாம்; ஆனால், இவைதான் மிகச்சிறந்த வெற்றியாளர்களின் ரகசியமான ஒழுக்கநெறிகளாகும்.
மதுரையில் இந்த MESS உள்ளது. பணம் கட்டி விட்டால்,
வீட்டிற்கு வந்து உணவு
Delivery செய்து விடுவார்கள்.
ஒரு வேளை உணவு,
காலை Tiifin மட்டும், காலை/Lunch Dinner மட்டும், மூன்று
வேளையும் உணவு Supply என்று உள்ளன.
இது போன்ற மெஸ் உணவகங்கள் முக்கிய நகரங்களில் உள்ளன.
சரவணபவா என்றால்
சகலமும் அருள்வான்
ஷண்முகா என்றால்
சடுதியில் வருவான்
சேயோன் என்றால்
சந்தோஷம் தருவான்
முருகா என்றால்
முன்வினை அழிப்பான்
குமரா என்றால்
குறைகளைத் தீர்ப்பான்
கந்தா என்றால்
கண்போல் காப்பான்
வேலா என்றால் வேண்டும்
வரம் அளிப்பான்
சுப்பிரமண்யா என்றால்
சுகமே கொடுப்பான்
வாகனம் ஓட்டும் அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் வேண்டுகோள் 🙏
1. இந்த பூமியில் மீண்டும் பிறக்க நம் தாயின் வயிற்றில் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும்
2. நடக்க 2 ஆண்டுகள்
3. பள்ளிக்குச் செல்ல 3 ஆண்டுகள்
4. வாக்களிக்க 18 ஆண்டுகள்
5. வேலை கிடைக்க 20 ஆண்டுகள்
6. திருமணம் செய்து கொள்ள 25 முதல் 30 ஆண்டுகள்..
இப்படி பல சந்தர்ப்பங்களில் நாம் காத்திருக்கிறோம்
ஆனால்..
வாகனங்களை முந்திச் செல்லும்போது..
வாகனம் ஓட்டும்போது
30 வினாடிகள் கூட நிறுத்த முடியாதா..
நாம் தவறு செய்து விபத்தில் சிக்கினால்,
மணிக்கணக்கில்,
நாட்கள்,
வாரங்கள்,
மாதங்கள்,
தேவைப்பட்டால் ஆண்டுகள் மருத்துவமனையில் இருப்போம்..
சில வினாடிகள் கவனக்குறைவால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்..
முன்னால் இருப்பவர்கள் செல்லட்டும்..
பின்னால் இருப்பவர்கள் வசதியாக செல்லட்டும்..
போக்குவரத்து விதிகளை சரியான வேகத்தில்,
சரியான திசையில் பின்பற்றுங்கள்..
தலைக்கவசம் அணியுங்கள்..
வாகனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்..
மேலும் உங்கள் இலக்கை பாதுகாப்பாக அடையுங்கள்..
உங்கள் குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளும் உங்களுக்காக உங்கள் வீட்டில் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்..
முடிந்தால், இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள்..🙏
கவனமாக இருங்கள்..
இனிய பயணம்..❤️
காவல் துறையிடமிருந்து🙏
Govinda ♥️ 🙌
All desires arise from Narayana alone; He is the one who fulfills them for the entire universe.
At the sacred lotus feet 👣 of the Boss of the Universe, Sri Venkateshwara Swamy, we offer our heartfelt & repeated Pranam 🙏
If you wish to convey birthday, wedding, Shashtipoorthi or other auspicious greetings to your family members and loved ones through TTD’s SVBC Channel – Shatamanam Bhavati program, simply open this link and fill the details - https://t.co/hnfzAuF6GS
Om Namo Venkatesaya ....