நீதிமன்றம் என்ன பொழுது போக்கிற்காக இயங்குறதுன்னு நினைச்சீங்களா ?
எந்த முகாந்திரமும் இல்லாம சிறையில் அடைக்க சொல்றீங்க ??
யாரை குஷிபடுத்த இதை பண்ணுறீங்க
வழக்கு ரத்து செய்ததாக அறிவித்தார்
நீதியரசர்
Weekend ஒரே ஜாலின்னானுங்க தவெகன்ஸ் பாவத்தை இப்படி ஆகிபோச்சு
கட்டின அணில் பொண்டாட்டிய அடகு வச்சு கஷ்ட பட்டு கரூர் conspiracy கதை சொன்ன அப்றம் பொசுக்குனு உங்க புருஷன் தானே பொறுப்பு, காரணம்னு ஒரே கேள்விய கேட்டு திணற வச்சிட்டான்..😭
இப்போ கரூர் பதவியும் விஜயபாஸ்கருக்கு போக போகுது..
Eye Witness சொன்ன தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மனைவியை ஆதரமாக கண்டு கொள்ள தவறிய Central Bureau of Investigation - CBI Tamilnadu police ஐ கன்மையாக வண்டிக்கிறோம்..
பாஜகவிற்கு பலம் சேர்க்கும் பகவதி
சொல்லியடிக்கும் கில்லி
துளி விழுந்த பல்லி
முஸ்லிம்கள் பாஜகவிற்கு ஓட்டுப் போடவேண்டும். தலித் பாமகவிற்கு போடவேண்டும்.
பாஜக எதிர்ப்பு தோல்விக்கான வழி.