நமது மாநிலத்திற்குத் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்து, அறவழியில் 76 நாட்கள் உறுதியான உண்ணா நோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
தனது கொள்கையிலும், தமிழ் மண்ணின் தன்னாட்சிப் பெருமையிலும் எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல், உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்த அவரது இணையற்ற உயிர்த்தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், தமிழர் உரிமையையும் காக்க தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கொண்ட உறுதியும், அவரின் தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்!
ஏன்னா உன்ன மாதிரி அடுத்தவங்க விஷயத்தில் தலையிடுற பழக்கம் விஜய்க்கு கிடையாது.
ஏன்னா அந்த லேடி மோடி கிட்ட பேசிட்டு இருக்காங்க.
அப்போ, அதை கண்டுக்காம இருக்கிறதுதான் நல்லதே தவிர, அதில் தலையிடுவது நாகரிகம் இல்லை.
ஒருவேளை அவர் அதையும் உற்று நோக்கி இருந்தால், அதுக்கும் நீங்க பதிவு போடுவீங்க "உங்ககிட்ட தான் சொல்லவே இல்லையே நீயே அத பார்க்கிற" என்று.
@nei_bunnu அடியே அறிவு கெட்டவளே... கேள்வி கேட்டது உதயநிதி கிட்ட..
நீ எதுக்குடி பதில் சொல்ற?
இந்த அறிவே உனக்கு இல்ல உனக்கெல்லாம் சிஎம் பதவி கேக்குதா?
சிஎம் ஆபீஸ்ல கக்கூஸ் கழுவுற வேலை கூட உனக்கு கிடைக்காது!
இதுல என்ன இருக்கு? பின்னாடி இருக்குற காரில் வாங்க என instruction வந்திருக்கும், அதான் ஏறிட்டாரு...
அப்புறம், இந்த கார் இல்ல, வேற பின்னாடி உள்ள கார் என சொன்னதும் இறங்கிட்டார்..
இதுல என்னடா இருக்கு?
சொந்த கார் எது என்று தெரியாமல், சுடலையும், இரண்டு முறை உதயநிதி வண்டியில் எடப்பாடியும் மாறி ஏறியது உங்களுக்கு தெரியாதா?
ஆமா இதுல என்ன அசிங்கம்?
பல ஆயிரம் கோடி செலவு பண்ணியும் இடைத்தேர்தலில் தோத்துப்போன அசிங்கத்தை விடவா?
பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் (UNICEF) சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு! ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அங்கே அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன.
பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும், பொறுப்புமாகும். பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்!
#CMJosephVijay
#InternationalDayOfGirlChild
மிஸ்டர் அஜித் இப்பொழுது என்ன சொல்லிட்டாருன்னு ஆளாளுக்கு வீடியோ போட்டு கத்திட்டு கெடக்குறீங்க?
சப்போர்ட் பண்ணுங்கன்னு சொன்னாரு...
சப்போர்ட்ன்னா உங்ககிட்ட காசு குடுங்கன்னு சொன்னாரா?
இல்ல, நீங்க நேரடியா வந்து போட்டிய பாருங்கன்னு சொன்னாரா?
இல்ல, எங்களுக்கு ஏதும் ஸ்பான்சர் பண்ணுங்கன்னு சொன்னாரா?
சப்போர்ட் பண்றதுனா நாங்க ஜெயிக்கணும்னு நீங்க நினைங்கன்னு அர்த்தம். அதாவது நீங்க வேண்டிக்கோங்க என்று அர்த்தம்...
முடிஞ்சா பண்ணுங்க முடியாட்டி மூடிட்டு போங்கடா.
அவர் என்னமோ குடும்பத்தை பாரு என்று சொன்னாராம்...
ரசிகர் மன்றத்தை கலைச்சிட்டாராம்...
இதெல்லாம் எடுத்து இந்த கொத்தடிமை குரூப் வீடியோ போட்டு கதறுதுங்க..
"நாங்க எங்க குடும்பத்தை பாக்கணும் நாங்க சப்போர்ட் பண்ண முடியாது என்று"
உண்மையான ஒரு நல்ல ரசிகன், தலைவரை என்னைக்குமே எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டான்.
ஆனா இப்ப இந்த மாதிரி வீடியோ போட்டு பேசுறது எல்லாமே கொத்தடிமைகள்.
விஜய், அஜித் அவர்களை பாத்துட்டு வந்ததிலிருந்து இப்படியே புலம்பிகிட்டு இருக்குதுங்க.
பொறுக்க முடியாமல் கொத்தடிமைகள் கொந்தளிக்கிறது.
டேய்... அவர் 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துவிட்டு அவரின் தனிப்பட்ட ஆசைக்காக கார் பந்தயத்தில் பங்கு பெறுகிறார்.
நீங்க கடைசி வரைக்கும் கொத்தடிமையாகவே இருந்து கதறுங்க!
@dillu_dilton@TheeyaSakthida திரும்ப அவர் விளக்கம் கொடுத்ததற்கு காரணம் உன்ன மாதிரி கேணபுண்டைகளும், கிறுக்கு புண்டைகளும் புரியாம ஆளாளுக்கு ஒன்னு உளறியதால் தான்!
@dillu_dilton அடேய் மடப்புண்டை... வெளிநாட்டில் போய் வேலை பார்த்தாலே, அவங்க ஓரளவு பணக்காரரா தான் இருப்பாங்க!
உன்ன மாதிரி குடிச்சுட்டு டாஸ்மாக்கா சுத்திக்கிட்டு இருக்குற நாய் எல்லாம் எப்படி வெளிநாடு போக முடியும்?
@dillu_dilton கிறுக்கு புண்டை... உனக்கு என்ன தான்டா பிரச்சினை?
அவர் என்ன பண்ணா உனக்கு என்ன?
உனக்கு அறிவு புண்டையே இல்லையா?
யாரையும் அவர் வர சொல்லல..
"need ur support" என்று தான் சொன்னார்..
அதுக்கு அர்த்தம் உனக்கு புரியல என்றால், translate பண்ணி பாருடா..
என்ன ரசிகனாக இருக்கிறவங்க கண்டிப்பா இதை பண்ணனும் இதை வாங்கணும் அப்படின்னு சொல்லல...
அவருடைய தேவைக்கு அவர் நடிக்கிறார்...
நாமதான் அறிவோட நமக்கு தேவையானத வாங்கணும், தேவை இல்லைனா கடந்து போயிட்டே இருக்கணும்!
அவர் ஒன்னும் திணிக்கல.
பெப்சி, கோகோ கோலா என வெளிநாட்டு கூல் ட்ரிங்ஸ் விளம்பரத்தில் நடிக்காமல் இந்தியாவோட தயாரிப்பான "கேம்பா" விளம்பரத்தில் தான் நடித்தார்.
வாங்கி வாங்கிக் குடிப்பதும் குடிக்காமல் போவதும் நம்முடைய விருப்பம்!