After gettting to know our situation through a common friend,
The ever helpful Ajith Sir came to check in on us and helped with travel arrangements for our villa community members…Love you Ajith Sir!
ஒரு படத்தை ஓட வைக்கவும், காலி பண்ணவும், என்ன என்ன வேலையெல்லாம் பாக்குறாங்க. நல்ல கதை எடுத்தாலும், கொள்கை, அவரவர் அரசியல் விருப்பம் பொறுத்து தான் விமர்சனம் வைக்கபடுது. மக்கள் பிரச்சனைகளை படமா எடுக்கிறவங்கள விட கதை திருட்டு செய்பவர்களுக்கு வளர்ச்சி அதிகம். உண்மையான வெற்றி எளிதல்ல