@tamiltalkies இன்னும் ஒன்றும் சேர்ந்து கொள்ளவும் அவர் தமிழ் நாட்டையும் தரை மட்டம் ஆக்கி விட்டார்.....திமுக வை அதிமுகவை தரை மட்டம் அக்கா யாராலும் முடியாது....நீ தரை மட்டம் ஆகாமல் பார்த்து கொள்ளவும்.
@news7tamil கவலை வேண்டாம் உன் தேவைக்கு நீ துரோகம் செய்தது போல அவர்களும் இனி அப்படி தான் சேருவார்கள்....50 வருடம் உன்னை எல்லாம் காப்பாற்றியவர்கள் அவர்கள் தான்.....நீயும் நீ போன இடமும் நிரந்தரம் இல்லை...
@kalaingarism எம்ஜியார் போல ஒருவர் ஒருவேளை மீண்டும் பிறந்து வாழலாம்...ஆனால் இங்கு கலைஞர் ஒருவர் தான்...அவரை போல இனி பிறக்க முடியாது உழைக்க முறியாது....