मोदी जी, करोड़ों छात्रों का भविष्य बर्बाद करने के बाद अब आधी रात की Reel से उनका वक़्त बर्बाद मत कीजिए।
प्रधान बर्ख़ास्त। दोषियों पर कार्रवाई। छात्रों से माफ़ी।
इससे कम कुछ भी मंज़ूर नहीं।
@manickamtagore தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களை கைது செய்ததைக் கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டபோது, போலீசார் என் சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கியதில் விலா எலும்பில் காயம் அடைந்துள்ளேன்.
தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களை கைது செய்ததை கண்டித்து, சென்னை அண்ணா சாலை போராட்டத்தில் காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டபோது, போலீசார் என் சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கியதில் விலா எலும்பில் காயம் அடைந்துள்ளேன்
@manickamtagore@INCIndia
ஆர் எஸ் எஸ் பிஜேபியின் மோடி பதவி விலக டெல்லியில் நடந்த போராட்டத்தில் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மூக்கு உடைந்து ரத்தம் வந்தது. விரோத ஆர்எஸ்எஸ் பிஜேபி அரசின் காட்டுமிராண்டித்தனமான வன்முறையை கண்டிக்கின்றோம்...
புரட்சி வெடிக்கும்💪
#Rahulgandhi
प्रधानमंत्री मोदी भारत के इतिहास के सबसे युवा-विरोधी प्रधानमंत्री हैं - इतने युवा विरोधी कि एक नाकाम शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान का इस्तीफा भी नहीं ले सकते।
152 पेपर लीक। 7.5 करोड़ छात्र पीड़ित। और सज़ा एक दोषी को भी नहीं। सजा किसे मिली? मेहनती युवाओं को।
और जब इन बच्चों ने शिक्षा के जायज़ सवाल उठाए - तो जवाब में मिली लाठी और हिरासत। लीक करने वाले अपराधी आज़ाद - और वाजिब मुद्दे उठाने वाले छात्र घसीटे जाते हैं, पीटे जाते हैं।
यह सरकार सिर्फ़ युवाओं को नाकाम नहीं कर रही - उनपर टूट पड़ी है।
प्रधानमंत्री जी,
श्री राम मंदिर में करोड़ों श्रद्धालुओं ने आस्था के साथ अपनी कमाई अर्पित की - वहां हुई चंदा चोरी अब किसी से छुपी नहीं है।
ट्रस्ट के हर सदस्य को आपकी सरकार ने चुना था। इस चंदा चोरी पर आपकी चुप्पी अस्वीकार्य है।
तत्काल स्वतंत्र जांच कराइए, पूरा हिसाब सार्वजनिक कीजिए और दोषियों को कानून के कटघरे में लाइए।
आपकी सरकार की विश्वसनीयता अब आपकी कार्रवाई पर निर्भर है।
இந்தியாவின் முதல் தனியார் சுற்றுவட்ட ராக்கெட்டான விக்ரம்-1-இன் வெற்றிகரமான பயணம், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் வெற்றி ஸ்கைரூட் ஏரோஸ்பேஸில் உள்ள கஇளம் குழுவினருக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறியாளர் அணி சார்பாக வாழ்த்துகள்
மக்களின் ஆரோக்கியத்தை விட ஊழலே பிரதானம்! நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் உணவில் கூட விஷம் கலக்கும் அளவிற்கு பா.ஜ.க-வின் ஊழல் ஆட்சி மலிந்துவிட்டது. இதற்கெல்லாம் எப்போது விடிவு காலம்?
மத்திய அரசே செவிசாய்! மக்களின் உயிரோடு விளையாடுவதை உடனே நிறுத்து!
#MaharashtraMilkScam
எளிமையின் உருவம்...
நேர்மையின் சிகரம்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆட்சியாளருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில், அவரின் நேர்மை, தியாகம், மக்கள் சேவை, கல்விப் புரட்சி நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகிறோம்
#பெருந்தலைவர்_காமராஜர்#Kamarajar#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் தலைமையில், முன்னணி அமைப்புகள், கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் பொறியாளர் அணி எதிர்கால வளர்ச்சிப் பணிகள், செயல்திட்டங்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது
ஆர்.எஸ்.எஸ் எங்கள் தலைகளை வேண்டுமானால் துண்டியுங்கள், ஆனால் RSS - BJPக்கு முன் நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்" என்று கூறக்கூடிய லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உள்ள பேரியக்கம் - தலைவர் ராகுல் காந்தி
@INCTamilNadu@RahulGandhi