பிரதமர் மோடி, இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு மிகவும் எதிரான பிரதமர். இளைஞர்களுக்கு எதிரானவராக இருப்பதால்தான், திறமையற்ற கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கூட அவரால் பெற முடியவில்லை.
152 வினாத்தாள் கசிவுகள். 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒரு குற்றவாளிக்குக் கூட தண்டனை வழங்கப்படவில்லை. தண்டனை யாருக்குக் கிடைத்தது? கடுமையாக உழைக்கும் இளைஞர்களுக்குத்தான்.
மேலும் இந்த இளைஞர்கள், கல்வி குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பியபோது, அவர்களுக்கான பதிலாக தடியடியும், சிறைக்காவலுமே கிடைத்தன. வினாத்தாளைக் கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்—ஆனால் நியாயமான பிரச்சினைகளை எழுப்பும் மாணவர்கள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்.
இந்த அரசாங்கம் இளைஞர்களைத் தோல்வியடையச் செய்வது மட்டுமல்ல—அவர்கள் மீது கடுமையான தாக்குதலையும் தொடுத்துள்ளது."
திரு @RahulGandhi
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்; நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு அவர் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தி, மிகவும் கடுமையான முறையில் நடந்துகொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
– தலைவர் திரு @manickamtagore MP
#DharmendraPradhanResign
Empowering digital communication through learning and innovation.
The TNCC Social Media Team participated in a comprehensive training session conducted by the Meta Team at AICC, focused on enhancing content strategy, digital outreach, and effective online engagement.