TN public consciousness is at that stage where Vetrimaaran is considered a fraud, while Sanam Shetty is the rebel truth seeker. Tamil society is at the absolute lowest of lows ffs
#WATCH | ஒற்றை இளைஞரால் ஒன்றிய அரசு கலங்கி போயிருக்கிறது.. அபிஜித்துக்கு என்னவேணாலும் நடக்கலாம் - நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஜேம்ஸ் வசந்தன் பேச்சு
#SunNews | #CJPProtest | #NEETProtest | #JamesVasanthan
இந்த கட்டிடத்தை பார்த்தவுடன் ஏதோ பெரிய காலேஜ் என்று நினைத்தேன்
ஆனால் இது அரசு நடுநிலைப் பள்ளி. மக்களின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கட்டிக் கொடுத்தது
எப்படி இவரை மக்கள் மறந்தார்கள்? சத்தியமா புரியல
😦😦😦
தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின!
அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிலும் பெருவாரியான மாணவர்கள் கலை அறிவியல் கற்பதனால் விண்ணப்பிக்கும் தேதியில் நீட்டிப்பு வழங்கியும் கூட 62 சதவீத இடங்கள் மட்டுமே
நிரம்பியுள்ளன.
இவற்றையெல்லாம் முழுமையாக அறியாமல் கூட எங்கள் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டுமென சட்டசபையில் கேட்டுக் கொள்ளுவதை ஒரு வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது எந்த மாவட்டத்திலும் கலை அறிவியல் அரசு கல்லூரி இல்லை என்று சொல்ல முடியாது. ஆகையால் இனி புதிய கல்லூரிகள் பல ஆண்டுகளுக்கு அரசு ஆரம்பிக்க வேண்டியதில்லை.இருக்கக்கூடிய கல்லூரிகளில் கட்டமைப்புகளை உயர்த்தினாலே போதும்.
எங்க தொகுதிக்கு அரசு அறிவியல் கல்லூரி வரல என்று பிரச்சினையே பண்ணினார் வேல்முருகன் போன ஆட்சியில். ஆனால் திறந்தாலும் படிக்க ஆள் இல்லை என்பதே நிஜம்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
Indian telecom Reliance is sabotaging access to Telegram for millions of users OUTSIDE India (including the UAE) via a rogue method called BGP hijacking.
The sabotage seems intentional, as Reliance has ignored multiple reports.
This may be part of a competitive war, as Reliance is partially owned by Meta — the company behind WhatsApp.
Network operators are advised to reject unauthorized BGP announcements from Reliance (AS18101) to prevent route hijacks and ensure stable Internet access for their users.
Such abuse of global Internet routing is alarming. I wouldn’t be surprised if Reliance/WhatsApp were also behind the recent lobbying effort to ban Telegram in India.
Congrats, @pratykumar!
Incredibly proud of you and your team!
Hope all your plans for India, including what we had planned for Tamil Nadu, come to life soon!