#இரங்கல்_செய்தி
கம்பம் அமமுக பிரமுகர் அருமை அண்ணன் திரு RTG.#குமரன் அவர்களின் தகப்பனார் ...
முன்னாள் ராஜ்யசபா MP,
முன்னாள் கம்பம் தொகுதி MLA
திரு.R.T.#கோபால் அவர்கள்
26.4.2020 இரவு 9.45 PM மணியளவில் இறைவனடி சேர்ந்தார்...வருத்தத்துடன் AM MK
தேனி மாவட்டம்
திடீர், திடீரென வெளியாகும் ‘நவீன துக்ளக்’ அறிவிப்புகளால் பதற்றமாகும் மக்கள்...
ஆட்சியாளர்களின் குளறுபடிகளால் கொரோனாவின் ஆபத்தான சமூகப்பரவலுக்கு நகரும் தமிழகம்....
மாவட்ட ஆட்சியரகங்களில் தொடங்கி தலைமைச்செயலகம் வரை
தடுமாறும் நிர்வாகம் !
மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்!
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது.