@MadeshjournaliI@MadanRavichand4 விழுங்கிய எச்சிலை திரும்ப தின்ற முட்டாள் மாதேஸ்...! வெளிச்சத்துக்கு வந்துவிட்டது உன் பச்சை அயோக்கியத்தனம்... பேரம் பேசிறியா 12 லட்சம்... இந்த பொழைப்புக்கு வேற எதுவும் தின்னு பொழைக்கலாம்...
கர்நாடகாவில் சில நாட்கள���க இஸ்லாமிய கல்லூரி மாணவிகள் உடை குறித்து எதிர்த்து வரும் பாஜக சங்பரிவார மாணவர் அமைப்பு கும்பலின் கூச்சலுக்கு நடுவில் தில்லாக நடந்து கொண்டே எதிர் கோசம் போடும் இஸ்லாமிய சிங்கப்பெண்..https://t.co/OWzkvqwfqh
நீட் தேர்வு என்பதை விட, அதை மாணவர்களைக் கொல்லும் தேர்வு என்றே கூறிட வேண்டும். நீட் என்பது தேர்வு அல்ல, ஒரு பலிபீடம்.
சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய இந்த நீட் தேர்வு தேவையா? என முதலமைச்சர் ஸ்டாலின் தெ��ிவித்துள்ளார்.