அண்ணாமலை: பொதுவா இவ்வளவு பேரு இருக்கமாட்டீங்களே...
பத்திரிக்கையாளர்:அண்ணா உங்களுக்காக வேண்டிதான் வந்திருக்கோம்...
Local Media முதல் National Media வரை விரும்பும் Media வின் DARLING...
#Annamalai
Today, I had the opportunity to meet Thalaivar Annamalai at his residence.
There is something I must say from the heart. Annamalai Anna played a pivotal role in shaping the person I am today. He believed in me, moulded me, stood by me, and supported me through some of the most challenging phases at the beginning of my political journey.
His guidance, encouragement, and unwavering support gave me the strength and confidence to grow. For that, I will always remain grateful.
Annamalai Anna continues to inspire many through his commitment and dedication.
As for those who spend their time constantly spreading negativity and speaking ill of him, perhaps it's time they focused on doing something meaningful with their own lives.
True leadership is built through action, not by attacking those who are working for change.
Thank you, Anna, for your mentorship, support, and leadership.
எல்லா ஜோ சப்பு விஜய் ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை எங்கள் அண்ணன் அண்ணாமலை அவர்கள் கிட்ட மோதனுன்னா அரசியல் அறிவு வேண்டும் அறிவு இல்லாமல் வாய் விட்டு அடி வாங்காதீங்க உங்க நல்லதுக்கு சொல்லுறேன்🙏
@annamalai_k#Annamalai 🔥👑💪
Tvkians ரொம்ப ஆணவத்துல ஆடாதீங்கடா ...
உங்க அண்ணன் கட்சி ஆரம்பிச்ச சமயத்தில் மனதார வாழ்த்தி ..அவர் கண்டிப்பா அரசியலுக்கு வரணும்னு சொன்னவர் இவர்..
அவர் கரூர் issue ல மாட்டினப்போ..எதுக்கு எல்லோரும் விஜய் மீது பழி போடுறீங்க ன்னு உங்களுக்காக பேசினர் இவர்..
ஜெய்ச்ச பிறகும் ஒரு முறை கூட மக்கள் கவர்ச்சி பாத்து வோட்டு போட்டுடாங்க னு சொல்லல...
ஆனா நீங்க?
இவர் இன்னும் கட்சி கூட ஆரம்பிக்கல ..இயக்கம் ஆரம்பிச்சத்துல இருந்து வன்மத்��ை கொட்டுறீங்க..
இதுதாண்டா படிச்சவனுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்..
இன்னும் ஆடுங்க நல்லா பேசுங்க...
Nothing goes unpaid ..
சமரசமற்ற என் அரசியல் பாதை! 🚩🪷
அண்ணாமலை அண்ணன் மீது நான் கொண்டுள்ள அன்பும் மரியாதையும் என்றும் குறையாது. அது முற்றிலும் த���ிப்பட்டது!
ஆனால், அவர் ஆரம்பித்துள்ள இயக்கத்திற்கோ அல்லது ஆரம்பிக்கப்போகும் கட்சிக்கோ எனது ஆதரவு துளியும் இல்லை. அதே சமயம், அவர் பாஜகவை எதிர்த்தால், என் எதிர் கேள்விகள் அதே துணிச்சலோடு எழும்; அதில் சமரசமே கிடையாது!
இந்த மண்ணில் நான் வாழும் வரை, என் அரசியல் பாஜக மட்டுமே! என் அரசியல் வேர்கள் தாமரையில் ஆழமாகப் பதிந்துள்ளன; அவற்றை யாராலும் அசைக்க முடியாது!
மதிப்பிற்குரிய மாநிலத் தலைவர் திரு @NainarBJP அவர்களுக்கு ,
தமிழ்ந���டு @BJP4TamilNadu சென்னை மேற்கு மாவட்டத்தின் துணை தலைவர் என்ற எனது பொறுப்பில் இருந்து விலகவும், கட்சியுடனான எனது தொடர்பை முழுவதும் முடித்துக் கொள்ளவும் கனத்த ��தயத்துடன் முடிவு செய்துள்ளேன்.
இதுநாள் வரை தமிழக பாஜக கட்சிக்கு உழைக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமை அளிக்கும் ஒரு விஷயமாகும். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமை மற்றும் பாஜக கடைப்பிடிக்கும் தேசியம், தேசபக்தி மற்றும் நாட்டுப்பணிகள் ஆகிய கொள்கைகளால் நான் தொடர்ந்து ஆழமாக ஈர்க்கப்பட்டுள்ளேன். இது எனது பயணம் முழுவதும் எனக்கு வழிகாட்டின, மேலும் தொ���ர்ந்து வழிகாட்டும்.
இந்த முடிவு தீவிரமாக சிந்தித்த பிறகே எடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் வருத்தம் இல்லாமல் இல்லை. எனது பதவிக்காலத்தில் எனக்கு வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்த தேசிய மற்றும் மாநில அளவிலான அனைத்து கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் காரியகர்த்தாக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ராஜினாமாவை ஏற்று, எனது பொறுப்ப��களில் இருந்து என்னை விடுவிக்குமாறு தாழ்மையுடன் ��ேட்டுக்கொள்கிறேன்.
பவன் கல்யாண்: "நான் பாஜகவாக இருந்தால் அண்ணாமலையை கட்சியை விட்டு விலக விட்டிருக்க மாட்டேன். பாஜகவின் (மத்திய) தலைவர்களில் பெரும்பாலானோர் வட ம��நிலங்களைச் சேர்ந்தவர்கள். தெற்கில் வளர்ச்சி காண, பாஜகவுக்கு உள்ளூர் தலைவர்கள் தேவை, அந்த இடைவெளியை நிரப்ப
அண்ணாமலைக்கு தான் என் ஆதரவு..நா பிஜேபி Support பண்ணப்போ அண்ணாமலை Support டீம்தான் என்ன தேடி வந்து IT wing ல பதவி குடுத்தாங்க..வேற எந்த க��்சியிலும் உண்மையானவங்கள ஆதரிக்க மாட்டாங்க..தனக்கு வேண்டப்பட்டவங்களாதான் ஆதரிப்பாங்க..இவ்ளோநாள் நா பலகட்சிகளுக்கு ஆதரவு குடுத்திருக்கேன்..ஆனா எனக்கான அங்கிகாரம் உடனே கிடைச்சது Bjp அண்ணாமலை டீம்னாலதான்..ஒத்த ஆளா நா உபிசுகள அடக்கி வச்சேன்..அந்த பவர பாத்து எனக்கு பதவி குடுத்தாங்க..வேற எந்த Bjp leader ம் கண்டுக்கல..நீ திமுக வ ஆதராச்சாலும் தவெக வ ஆதரிச்சாலும் அதிமுக வ ஆதரிச்சாலும் அவங்களு��்கு வேண்டபட்டவங்கள���க்குதான் அங்கீகாரம் கிடைக்கும்..ஆனா அண்ணாமலை ய ஆதரிச்சா யாரா இருந்தாலும் உங்களுக்கான இடம் கிடைக்கும்..