அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் ��ட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடை���ூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை ��தித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.��.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உண��்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவர���க்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் ���ுதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டு���் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
I extend warm birthday greetings to versatile Indian actor and distinguished racer, Padma Bhushan Thiru Ajith Kumar Avl. May he be blessed with continued happiness and good health, achieve greater milestones in his racing journey that bring pride to the nation, and continue to deliver remarkable successes in his cinematic endeavours - @PawanKalyan@Akracingoffl@SureshChandraa
#HBDAjithKumar
Today we celebrate a humble superstar and a wonderful human being.
We were shooting for Vivegam in the freezing cold of Bulgaria when I first met Ajith Anna. He didn't just greet me with his quintessential and humble “Vivek Ji,” he immediately poured me a cup of tea. “It’s very cold, this will keep you warm,” he said, before proceeding to pour cups for my entire crew himself.
That same spirit of care and humility didn't stop there. One day, sensing we were all missing the taste of home, he walked into the kitchen and cooked a meal for the entire crew personally. He could have easily ordered a feast, but instead, he chose to put hours of love and attention into a meal that none of us will ever forget.
That is the measure of the man, my Nanba, @Akracingoffl
Happy Birthday, Anna! It has been a true privilege and an honour to have you as an elder brother.
Much love, always!
Happy birthday to our dearest elder brother Ajit anna, who has always fondly called me his little sis. Please don’t motivate Datta to ride his bike more or follow his heart 😂
Here’s to another year of you chasing your dream of racing at Le Mans.
You’ve always reminded me to follow my heart and chase my passion, no matter what. Thank you for that. Talk soon ❤️
Wishing our dearest #AjithKumar sir a very Happy Birthday ❤️🔥
May the year ahead bring you more success and countless moments of joy ❤️
God Bless U, sir ✨
On to 🇫🇷 France for Round 2 at Circuit Paul Ricard 🔥
Chasing glory at the prestigious Michelin Le Mans Cup in LMP3 💪
🏁 Pro Class – Car #36
Narain Karthikeyan & Aditya Patel
🏁 ProAm Class – Car #16
Ajith Kumar & Romain
Race day: May 2, 2026 #AjithKumarRacing
#LeMansCup #LMP3 @@Akracingoffl #Romain @narainracing@Adityaracing@LeMansCup
At the proud podium 🇮🇳🏁🏆🏎️
Ajith Kumar and his team bring glory to India at Circuit de Spa-Francorchamps 🔥
P2 finish at the 24H Series — where passion meets pride, and the Indian flag flies high on the global stage. 🇮🇳✨ @Akracingoffl@DoneChannel1#AjithKumar#IndianRacing #AjithKumarRacing #SpaFrancorchamps #TeamIndia #ProudMoment
Jus now spoke to @SureshChandraa Sir..
#AK64 director remains the same as Director @Adhikravi@directorsiva and @vp_offl are in the pipeline to direct future #AK movies..
Always wait for official information and don't believe in rumors! 🙏
Ajith Kumar is no stranger to performance cars, and he was more than excited to pilot the BE 6 Formula E Edition! The strikingly designed eSUV, with 210 kW of motor power and racetrack-inspired design elements, is crafted to thrill and engineered to excite.
An experience unlike any other - book yours today
#BE6FormulaE #MahindraElectricOriginSUVs #MahindraRacing
No retakes.
No stunt doubles.
No “start… camera… action.”
Just real speed, real risk, real passion.
Seeing namma Anna live on the #YasMarinaCircuit is pure goosebumps and it’s beyond imagination
This is not cinema. This is Ajith Kumar. 🏁🔥 #AK#Thala@Akracingoffl