இந்த 2026ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்..
எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்.... 🤞🤞
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉
#HappyNewYear2026#NewYear2026
Padma Bushan Thiru. Ajith Kumar Sir honoured as the “Gentleman Driver of the Year 2025” in Venice, celebrating the legacy of the iconic entrepreneur and racer Philippe Charriol. A proud moment for Indian motorsport! 🇮🇳
Congratulations #AjithKumar Sir! 👏👏
இந்த "Jos Aalukas" விளம்பரத்தில்
இரண்டு நாட்கள் விஜய் சாருடன் பணியாற்றிய அந்த அனுபவம் இனிமையானது ❤️❤️
Happy Birthday Mr. Vijay Sir God bless 💐💐 #HBDThalapathyVijay#Vijay
🌳🌳 2017-ல் இருந்து மரக்கன்றுகளை நட்டு வரும் எங்கள் "இனி ஒரு விதி செய்வோம்" அமைப்பை கெளரவிக்கும் விதமாக, VV Entertainment சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் "JFC Social Iconic Award" வழங்கப்பட்டது 🌳🌳 #TreePlantation#socialactivist#gogreen#summer
Congrats Mr. Ajith Kumar sir & team on securing the Place 2 podium at the iconic Spa Francorchamps circuit in Belgium 🇮🇳🇮🇳
#AjithKumarRacing#AjithKumar
Happy To release First Look Poster Of வழிக்காவல் Movie
Crew
Written & Directed by #VijayRagavaa
Dop Vimal V Nair
Editor Parthiv Murugan
Music Santhosh Arumugam
#Escort#Valikaval
நாங்க 2017-ல இருந்து மரம் நடுறோம், "10000" மரத்த தாண்ட முடியல, ஒரே மேட்ச்ல இவ்வளவு மரம் நடுறதுக்கு உதவி பண்ணிட்டிங்களே தெய்வமே 🙏 (உண்மையிலே மரங்கள் நடப்பட்டால் சந்தோஷமே ) #ChennaiSuperKings#CSKvsKKR#IPL2025