முருகன் வடநாட்டில்
பிறந்தவர்!
- ஆந்திரா படத் தயாரிப்பாளர் நாகவம்சி.
வட நாட்டில் பிறக்காத,
வட நாட்டினரால் வணங்கப்படாத,
ஏன் தமிழ்நாட்டைத் தவிர, ஏனைய தென்னகத்தில்கூட வணங்கப்படாத கடவுள்தான் முருகன்.
ஆரியக் கூட்டத்தின்
வழிவந்த விஜயநகர வாரிசுகளே வரலாற்றைத் திரிக்காதீர்கள்!