*ஓம் குரு வாழ்க*
குருவருளால் * மிதுனம் மாதம் எனும் ஆனி மாத இரண்டாவது அமாவாசை கருமுறை சுடலை பூசை* மற்றும் ஊன் சோற்றுப்படையல் அளித்தல் நிகழ்வு வேளச்சேரி மற்றும் பொழிச்சலூர் சுடலையில்* மிக சிறப்பாக இன்று 14/07/2026 நிகழ்ந்தேறியது.
இந்த அருள் நிகழ்வில் பங்கு கொண்டவர்கள்
[. ] சித்தர் மூங்கிலடியார்
[ ] சித்தரடியாள் இராசராசேசுவரி
[ ] சித்தரடியான் மறவி, சத்தி(டயானா ) மற்றும் அருள்
சித்தர் நெறி ஆர்வலர்
[ ] சம்பத் கேகே நகர்
*நன்கொடை அளித்து நிகழ்விற்கு உறுதுணையாய் நின்றவர்கள் *
[ ] சித்தரடியான் பாலகுமரன் மற்றும் இவரின் மகன் சதிசு குமார் மற்றும் தனம்
[ ] சித்தரடியான் ஆதித்தன்
[ ] சித்தரடியான் மாதவன்
[ ] சித்தரடியாள் நிர்மலா தேவி
[ ] சித்தரடியாள் கடிகைசெல்வி
[ ] சித்தரடியாள் சத்தி(டயானா)
[ ] மறவியின் மகள் சுடர்
[ ] சித்தரடியான் கார்த்தி சேலம்
சித்தர் நெறி ஆர்வலர்கள்
[ ] இரமேசு வளசரவாக்கம்
[ ] அருன் பிரபு வேளச்சேரி
[ ] தனசேகர் வேளச்சேரி
[ ] குமரன் வேளச்சேரி
[ ] சம்பத் கேகே நகர்
[ ] கனகா நாராயணன்
[ ] சதிசுகுமார் வேளச்சேரி
அனைவருக்கும் *இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம்* சார்பாக வாழ்த்துக்கள்.
*தமிழரின் சுடலை பூசையே அனைத்திற்கும் விருந்தும் மருந்துமாம்*
அருளாட்சி அமைப்போம்!
அருளாட்சி காப்போம்!
அருளாட்சி வளர்ப்போம்.!
*ஓம் திருச்சிற்றம்பலம��� ஓம்*
ஓம் குரு வாழ்க
11 & 12.07.2026 -
சித்தர் வா��்மீகிநாதர் சமாதுக் கோயில் 🔔
இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தின்
இந்து வேத பாடசாலையில்
முதல் நிலைப் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி தீட்சை வழங்கும் விழா &
அமாவாசைப் பூசை சிறப்பாக நடைபெற்றது 🎆
ஓம் குரு வாழ்க 🙏
அன்பான மக்களே !
ஆதி சிவனார் வழங்கிய மெய்யான இந்து வேதம் கற்க அனைவரும் வாருங்கள்📜.
பதினெண்சித்தர் மடத்தின் கீழ் இயங்கும் இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் நடத்தும் முதல் நிலை ஆன்மீகப் பயிற்சி வகுப்பு. 🌞
பதினெண்சித்தர்கள் வழங்கிய முறைப்படி அருளூரு அமுத தெய்���ீக செந்தமிழ் மொழியில், ஆண்/பெண் மற்றும் சாதி/மத வேறுபாடின்றி அனைவரும் பயிற்சியில் பங்கு பெறலாம்.🔔
1) 6 மாதங்கள்⏳
2) வாரம் 2 நாட்கள் 🗓️
3) காணொளி/ ஆன்��ைன் மூலம் கற்றுத்தரப்படும் 📱
4) தேர்ச்சி பெற்றவர்களுக்கு தீட்சை வழங்கப்படும் 📝🔥
தொடங்கும் நாள் : 29-07-2026 (புதன்)
ஆன்லைன் வகுப்புக்கு
தொடர்பு : 99403 34362/75500 01359
Om Guru Vazhga 🙏
Dear Beloved People!
Everyone is warmly invited to come and learn the True Indu Veda bestowed by Adi Sivanar 📜.
This is the First Level Spiritual Training Class conducted by the Indu Veda Marumalarchi Iyakkam (Indu Veda Renaissance Movement), functioning under the Pathinen Siddhar Madam. 🌞
As per the tradition given by the Pathinen Siddhars, the classes will be conducted in the divine, pure, and nectar-like Tamil language (Aruluru Amudha Theiveega Senthamizh).
Everyone — irrespective of gender (male/female) or caste/religion — can participate in this training. 🔔
Course Details:
1) Duration: 6 months ⏳
2) Classes: 2 days per week 🗓️
3) Mode: Video / Online classes 📱
4) Successful candidates will be given Deetchai (spiritual initiation) 📝🔥
Starting Date: 29-07-2026 (Wednesday)
For Online Class Registration & Details:
Contact: 99403 34362 / 75500 01359
இன்று, *இ.மு.க.* சார்பாக பல்லாவரம் தொகுதி ( த.வெ.க. ) சட்டமன்ற உறுப்பினர் திருமதி.காமாட்சி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவர்களைச் சந்���ித்து பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பல்லாவரம் தொகுதியில் அனைத்துக் *குடமுழுக்குகளையும் தெய்வத் தமிழ் மந்திரங்களை ஓதி நடத்தவும், மாண்புமிகு முதலமைச்சரை சந்திக்க* ஆவன செய்யவும் கடிதம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து *இணைந்து செயல்பட உறுதியளித்தார்* 👍
#பல்லாவரம் #பல்லாவரம்MLA #தவெக #பல்லாவரம்தவெக #சித்தர்நெறி #தமிழ் #குடமுழுக்கு #KamatchiMLA #PallavaramMLA #TVK #tvkpallavaram #siddharneri #thamizh #kudamuzhukku
*ஓம் குரு வாழ்க*🙏
குருவருளால் இந்து மத ஆண்டு 43, 73, 127 ம் ஆண்டு வைகாசி மாதம் 06 ஆம் நாள்(20.05.2026) புதன்கிழமை *தென்காசி மாவட்டம் மயிலப்பபுரம் கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு முருகப்பெருமான் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா சித்தர் மூங்கிலடியார்* வழிகாட்டுதலில் *அருளூறு அம���த தெய்வீகச் செந்தமிழ் மொழியில் 5 கால யாக பூசையுடன்* சிறப்பாக நிறைவு பெற்றது.
இந்த அருள் நிகழ்வினை நிகழ்த்தியவர்கள்
1. சித்தரடியான் உலகதாசன் மற்றும் இவரின் மனைவி சித்தரடியாள் சிவகாமி.
3. சித்தரடியாள் சசிகலா, சித்தரடியான் திருநாவுக்கரசு மற்றும் இவர்களின் மகள்கள் சித்தரடியாள் கடிகைச்செல்வி, சித்தரடியாள் குணசுந்தரி
7. சித்தரடியான் பாலகுமாரன் மற்றும் இவரின் மனைவி சித்தரடியாள் இராச���சுவரி.
9. சித்தரடியான் மறவி ரமேசு.
10. சித்தரடியான் மாதவன்.
11. சித்தரடியான் வெற்றிச் செல்வன்.
12. சித்தரடியாள் சாய் அம்மா.
13. சித்தரடியான் பாபு
14. சித்தரடியாள் வெற்றிச்செல்வி
15. சித்தரடியான் கார்த்திக் மோகன்
16. சித்தரடியான் கண்ணன்.
17. சித்தரடியான் கோபால்
18. சித்தரடியான் சிங்காரவேலன்
19. சித்தரடியாள் இளவரசி
20. சித்தரடியான் பழனியாண்டவர்
21. சித்தரடியான் கருப்புசாமி மற்றும் இவரின் மகன் க��ர்த்திக் பாண்டி.
23. சித்தரடியான் சண்முகராசு, இவரின் மனைவி சித்தரடியாள் காளீசுவரி இவர்களின் மகன்கள் நிதீசு பாண்டி மற்றும் இராசபாண்டி.
27. சித்தரடியான் நாகரத்தினம்
28. சித்தரடியாள் முத்துசோதி
29. சித்தரடியான் அரிஅரண்
30. சித்தரடியாள் ஆதிலட்சுமி.
31. சித்தரடியான் அசோக் குமார் மற்றும் இவரின் மனைவி சித்தரடியாள் நவநீதம்
33. சித்தரடியான் திருக்குமரன்
34. சித்தரடியான் இளங்கோ மற்றும் சித்த��டியாள் காயத்திரி
36. சித்தரடியான் கோவிந்தராசு மற்றும் இவரின் மகள் செல்வி. செய சிறி.
38. சித்தராடியன் செயமுத்துராசன்.
39. சித்தராடியன் வெற்றி.
*குருவருளால்* அனைவருக்கும் *இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள்.*
தொடர்ந்து செய்வோம் *அருளாட்சிக் களப்பணி*🔔
அருளாட்சி அமைப்போம்! காப்போம்!! வளர்ப்போம்!!!
*ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்*
#குடமுழுக்கு #முருகன் #முருகன்கோயில் #மு��ுகன்கோவில் #தமிழ் #சித்தர்மூங்கிலடியார் #சித்தர்நெறி #கும்பாபிசேகம்
ஓம் குரு வாழ்க 🙏
அன்பான மக்களே !
தமிழர்களுடைய மெய்யான இந்து வேதத்தின் படி எப்படி நம் வீடுகளில் அன்றாடம் பூசை🌺 செய்வது என்பதை 🔔 கற்க அனைவரும் வாருங்கள்📜
ஆன்லைன் வகுப்புக்கு
தொடர்பு : 99403 34362/75500 01359
நாள் : வரும் மே 23 & 24 ( சனி & ஞாயிறு)
நேரம்: மாலை 6.30 - 7.30 வரை
Om Guru Vazhga 🙏
Dear Beloved People!
Come one and all to learn how to perform daily Poosai (Pooja) 🌺 at home according to the true Indu Vedic tradition of the Tamils 🔔📜
For Online Class
Contact: 99403 34362 / 75500 01359
Date: May 23 & 24 (Saturday & Sunday)
Time: 6:30 PM to 7:30 PM
*ஓம் குரு வாழ்க*
குருவருளால் * இடபம் மாதம் எனும் வைகாசி மாத அமாவாசை கருமுறை சுடலை பூசை* மற்றும் ஊன் சோற்றுப்படையல் அளித்தல் நிகழ்வு வேளச்சேரி மற்றும் பொழிச்சலூர் சுடலையில்* மிக சிறப்பாக இன்று 16/05/2026 நிகழ்ந்தேறியது.
இந்த அருள் நிகழ்வில் பங்கு கொண்டவர்கள்
#. சித்தர் மூங்கிலடியார்
#. சித்தரடியாள் இராசராசேசுவரி
#. சித்தரடியான் மறவி ம��ற்றம் மகள் சுடர்
#. சித்தரடியான் மாதவன்
சித்தர் நெறி ஆர்வலர்
#. குமரன் வேளச்சேரி
#. சம்பத் கேகே நகர்
நன்கொடை அளித்து நிகழ்விற்கு உறுதுணையாய் நின்றவர்கள்
* சித்தரடியான் பாலகுமரன் மற்றும் இவரின் மகன் சதிசு குமார் மற்றும் தனம்
* சித்தரடியான் ஆதித்தன்
* சித்தரடியான் மாதவன்
* சித்தரடியாள் நிர்மலா தேவி
* சித்தரடியாள் சத்தி(டயானா)
* சித்தர் டியான் கார்த்தி சேலம்
சித்தர் நெறி ஆர்வலர்கள்
* இரமேசு வளசரவாக்கம்
* அருன் பிரபு வேளச்சேரி
* தனசேகர் வேளச்சேரி
* குமரன் வேளச்சேரி
* விக்கி வேளச்சேரி
அனைவருக்கும் *இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம்* சார்பாக வாழ்த்துக்கள்.
*தமிழரின் சுடலை பூசையே அனைத்திற்கும் விருந்தும் மருந்துமாம்*
அருளாட்சி அமைப்போம்!
அருளாட்சி ��ாப்போம்!
அருளாட்சி வளர்ப்போம்.!
*ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்*
*ஓம் குரு வாழ்க*
குருவருளால் * மேடம் மாதம் எனும் சித்திரை மாத அமாவாசை கருமுறை சுடலை பூசை* மற்றும் ஊன் சோற்றுப்படையல் அளித்தல் நிகழ்வு வேளச்சேரி மற்றும் பொழிச்சலூர் சுடலையில்* மிக சிறப்பாக இன்று 22/04/2026 நிகழ்ந்தேறியது.
இந்த அருள் நிகழ்வில் பங்கு கொண்டவர்கள்
#. சித்தர் மூங்கிலடியார்
#. சித்தரடியாள் இரா��ராசேசுவரி
#. சித்தரடியான் மறவி அவர் மனைவி சத்தி முற்றம் மகள் சுடர்
#. சித்தரடியான் மாதவன்
#. சித்தரடியாள் திரிபுரசுந்தரி
சித்தர் நெறி ஆர்வலர்
#. குமரன் வேளச்சேரி
#. சம்பத் கேகே நகர்
நன்கொடை அளித்து நிகழ்விற்கு உறுதுணையாய் நின்றவர்கள்
* சித்தரடியான் பாலகுமரன் மற்றும் இவரின் மகன் சதிசு குமார் மற்றும் தனம்
* சித்தரடியான் ஆதித்தன்
* சித்தரடியான் மாதவன்
* சித்தரடியான் சுந்தரேசன்
* சித்தரடியாள் நிர்மலா தேவி
* சித்தரடியாள் தமிழ் செல்வி
* சித்தரடியாள் சத்தி(டயானா)
சித்தர் நெறி ஆர்வலர்கள்
* இரமேசு வளசரவாக்கம்
* நவீன் ராஜ் மோனி ஜெனிபர் ப்ரீத்தி மேடவாக்கம்
* அருன் பிரபு வேளச்சேரி
* தனசேகர் வேளச்சேரி
* குமரன் வேளச்சேரி
அனைவருக்கும் *இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம்* சார்பாக வாழ்த்துக்கள்.
*தமிழரின் சுடலை பூசையே அனைத்திற்கும் விருந்தும் மருந்துமாம்*
அருளாட்சி அமைப்போம்!
அருளாட்சி காப்போம்!
அருளாட்சி வளர்ப்போம்.!
*ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்*