இந்தியாவின் முதல் AI திரைப்படத்தை திரு. பார்கவன் சோழன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கி வருகின்றனர். இத்திரைப்படத்தின் டீசரை (15.09.2025) மாலை டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
#India#AIMovie#Cinema#Innovation#TeaserRelease
ராஜினாமா செய்கிறார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா. ஆளும் கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Japan#PMIshiba#Resignation#Politics#Leadership