மனிதநேயம் மலரட்டும்!
IT Professional!
Interested in:
Politics,Social Justice,Gender Equality. Love to watch & listen: Songs,TalkShows,Entertainmentshows
நாங்கள் எங்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும் முன்னரே, எங்களைப் பற்றிய அக்கறையுடன் எங்களுக்காக பேசிய போராடிய பேரன்புக்காரன் பெரியார்.
பெண்ணுரிமை என சிந்திக்கவே தயங்கிய காலத்தில் அவள் சுதந்திர மனிதியாக வாழ வேண்டும் என கனவு கண்டவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் எனும் பேரன்பாளன்.
FLASHBACK :
Just wanted to share this👇🏻
“India is not a Kingdom!!
You will never, ever … in your entire life time… Rule over the people of #TamilNadu”🖤🤎👌
Vote wisely🙏
குறையில்லாத கட்சிகள் இல்லை; ஆனால் மதத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்தியும், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்தும், அரசு நிறுவனங்களை துஷ்பிரயோகம் செய்தும் & நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்தும் வாக்குகளைப் பெறும் கட்சி ஒன்றுதான். இது சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான தேர்தல். Please vote right!
#Elections2024
Vanakkam.. good morning. Election gyaan: Three days on the road in TN are too few to predict seats. But defeating a broad and well entrenched DMK led alliance isn’t easy and it has a distinct advantage. Battle is on mainly for opposition space between a splintered AIADMK that under an astute EPS is eyeing the 2026 assembly polls and an energised BJP with a charismatic young leader like @annamalai_k that is hoping to convert growing media traction into greater vote share .But here is my biggest takeaway: we keep talking up Gujarat model, when will we acknowledge the TN model of social justice and eco development. Just one stat: do you know 43% of all women working in industries across India are in TN? Quite an incredible achievement built over decades. Empowered women make for a better TN and India! #ElectionsOnMyPlate