தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு
���ரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம்,
எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை!
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தேவையின்றி பேருந்துகளை இயக்கி எரிபொருளை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் உள்ளன. மீதமுள்ள 6 போக்குவரத்துக் கழகங்கள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளின் தொடக்கவிழா கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் புதிய பேருந்துகளை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயரதிகாரிகளுக்கு வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்ட��ு.
அதன்படி, புதிதாக தொடங்கி வைக்கப்படவுள்ள 300 பேருந்துகளில் மாநகர மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தவிர மீதமுள்ள அனைத்தும் நாகர்கோயில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 24 நகரங்களில் இருந்து கடந்த 22-ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், 22-ஆம் தேதியும், 23-ஆம் தேதியும் தொடக்க விழா நடத்தப்படாத நிலையில், 300 புதிய பேருந்துகளும் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்துக்கும் இரு ஓட்டுனர்கள், ஒரு நடத்துனர் வீதம் மொத்தம் 900 ஊழியர்களும் சென்னைக்கு வந்துள்ளனர்.
புதிய பேருந்துகளின் இயக்கம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது தெரியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்குவதற்கு இடமும், உணவும் இல்லாமல் கடந்த இரு நாள்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குழப்பமும், தொழிலாளர்களின் அவதியும் இன்னும் எத்தனை நாள்களுக்கு தொடரும் என்று தெரியவில்லை.
ஒரு பேருந்தை ஒரு முறை சென்னைக்கு எடுத்து வந்து மீண்டும் எடுத்துச் செல்வதற்கு குறைந்தது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வர�� செலவாகும். தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் கடும் இழப்பில் இயங்கி வரும் நிலையில், இது போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் சுமையையே ஏற்படுத்தும்.
நாடே எரிபொருள் தட்டுப்பாட்டால��� திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 300 பேருந்துகளை வீணாக பல நூறு கி.மீ தொலைவுக்கு இயக்குவது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும். கடந்த காலங்களில் புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்படும் போது சில மண்டலங்களில் இருந்து மட்டும் பெயரளவுக்கு வரவழைத்து விழாவை நடத்துவது தான் வழக்கம். இப்போது 300 பேருந்துகளை தேவையின்றி சென்னைக்கு வரவழைத்திருக்கக் கூடாது.
இவை அனைத்தும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக திரும்பிச் செல்ல ஆணையிட வேண்டும். புதிய பேருந்துகளை தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வர அறிவுறுத்திய அதிகாரிகள் யாராக இருந்தால் அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
The moment you land in Chennai Airport, you will experience a Safari ride which even Masai Mara won’t give you.
Once you Land, Find your Bags, then Find the buggy stand. Join the queue. Wait. Watch others also wait. Buggy arrives. Buggy takes you on a scenic tour of the entire airport campus. Finally drops you at the taxi counter.
Then you realise, you have to take an elevator to get your Ola/Uber. Now find the elevator. Elevator fits exactly 4 people and your luggage does not count. Wait for the next one. Reach the taxi stand. Join another queue.
This whole journey will be longer than your actual flight duration.
If India ever ranks its worst airports, Chennai does not just top the list.
Chennai is the list.
Trump: No men in women's sports... No transgender mutilation of children..
And @NarendraModi goes "giggle... giggle".. For what? Does he think Trump cracked some joke? @DrSJaishankar should at least hold up a prompter placard saying "Dont laugh or giggle until I prompt you"..
A booth in Bengal's New Town with 88% Muslim voters recorded 97% votes for BJP, handing BJP the seat. CPI(M) got 1 vote, TMC 5.
'This is an impossible result, where did our votes go?' ask locals. @shinjineemjmdr@Onkeyta_ & @Holytripper heard them.
https://t.co/AxzmjwBorr
Got chased by a stray dog this morning near the T.Nagar pedestrian plaza. The likes of T.Nagar, Mount Road are infested with stray dogs. On top of this there’s a women that litters dog food on the pavement in the above mentioned areas such as the image below for reference with complete disregard to the public safety & cleanliness.
I have raised this issue last week & @chennaicorp seems to turn a blind eye. Something as basic & fundamental as walking on the street cannot be hindered due to folks who cannot empathise enough to keep strays within their walls.
What was Rajesh Mehta's association with Gautam Adani? Here is the link to the show cause notice that was sent to 6 Adani Group companies. https://t.co/fRCOrDjKDf
Adani's own channel NDTV has missed out the owner's association with Rajesh Mehta of Rajesh Exports. Read here: The Great Indian Gold Heist | https://t.co/3FvUNFFY6R https://t.co/PO3huvBJ8H
https://t.co/8KvfYIRI4k
Rajesh Mehta ji se purana nata hai mera dost.
LIC takes care of all his friend's businesses. And friends take care of his retirement corpus in Switzerland.
தற்குறி என்று சொன்னா கோபம் வருது.. பின்ன இந்த ஆளை என்னானு சொல்லுவீங்க... 7,00,000 டன் குப்பைகளை என்ன செய்யலாம்? அப்படியே அள்ளி கொண்டு போய் பக்கத்தில் இருக்கும் குவாரி பள்ளம் இருக்கு அங்கே 1000 அடி பள்ளம் இருக்கு அதில் போட்டு நிரப்பிவிடலாம் என்று ஐடியா கொடுத்திட்டு இருக்கான் அரசு அதிகாரிகளுக்கு.. அதை மீடியாவிற்கும் கூச்சம் இல்லாமல் பேட்டி வேற கொடுத்துட்டு இருக்கான்.
திருவெறும்பூர் TVK கட்சி MLA நவல்பட்டு விஜி.
விளையாட்டு தனமாக ஒரு ஓட்டு தானே என்று நீங்கள் போட்டு எந்த மாதிரியான முழு முட்டாள்களை ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுத்திருக்கிறீர்கள் என உணர்கிறீர்களா?
Environmental Engineering , MBA Sustainability இப்படி நன்கு படி��்து இதில் ஆய்வுகள் செய்து கூடுதலாக Circular Economy என "குப்பைகளை எதுவும் குப்பை இல்லை அதை சரியாக பொருளாதார சுழற்சிக்கு கொண்டு வர முடியும்" என ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் இந்த குப்பை சார்ந்த விசயத்தில் எதிர்கால தீர்வுக்கும் இன்றய தீர்வுக்கு விடை தேடி நல்ல தீர்வுகளை உருவாக்கி வரும் இந்த உலகத்தில் - அந்த குப்பையை அப்படியே அள்ளி போய் குவாரி பள்ளத்தில் கொட்டி வச்சுட்டா பிரச்சனை தீர்ந்தது என அரசு அதிகாரிகளுக்கு ஆணையிடுகிறான் இவன்... அப்போ இவன் சாதாரணமாக பேப்பர் கூட படிக்காத தற்குறி.. செய்திகள் என்ன வருது என்பது கூட தெரியாமல் வாழும் தற்குறி..
ஒரு உண்மை :
எளிய குடும்பத்தின் பின்னணியில் இருப்பவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வருகிறோம் என சொல்வது விஜய் சொல்வது பொய் - நேற்று வரை பிளாக்கில் டிக்கெட் வித்தவன் விஜய் திரைப்படம் தான் உலகம் என வாழ்ந்தவன் - இந்த நாட்டின் எந்த பிரச��சனையை பற்றியும் கவலைபடாத ஒரு ��ுழு தற்குறியாக இத்தனை நாள் வாழ்க்கையை சினிமா பைத்தியமாக ஓட்டி கொண்டிருந்தவனை தான் விஜய் மக்கள் தலையில் கட்டியுள்ளார்.. இது தான் நிதர்சனமான உண்மை..
அட எல்லா கட்சியிலும் உண்டு இப்படி ஆட்கள் - ஆனால் மொத்த கட்சியும் இப்படி இருப்பது வரலாற்றி இது தான் முதல் முறை... இன்று 99% அமைச்சராக இருப்பவன் எல்லாமே இந்த ஆள் போல் தான்.. ரீல்ஸ் பைத்தியங்கள்...
நாடு நாசமா போச்சு போ....
CM Vijay's convoy is parked right in front of his house, blocking the public road daily.
Ambulances, commuters & residents stuck in detours.
Is this how a "people's CM" respects public space?
Fix the VIP inconvenience to common citizens!
#TamilNadu#CMVijay
💥 நேற்று - தீர ஆய்வு செய்து விட்டு
💥 இன்று - ஆய்வு நான் பண்ணவே கிடையாது 😂
💥 டாக்டர் கிடையாது ஆனால் காரில் மட்டும் டாக்டர் என போர்டு மாட்டி கொள்ளுவோம் 😂😂
What bro it's very wrong bro @TVKVijayHQ#TVKScams#தமிழகமக்களும்_தவெகவும்
THIS IS PEAK JOURNALISM 😂🔥
SMITA 🤦🏻♂️: Modi ji, is this election just a formality?
RAJAT 😂: Slowly, slowly, love will soar. This time, 400 and more.
AMAN 😭: Modi ji, at this pace, will you cross 450 seats in 2029?
SUSHANT 🙏: Have you prepared only for 2024, or for 2029 too?
SUDHIR 🤯: Sir, you haven’t even been elected yet and we are already discussing your next term.
RAJAT 🕺: After the count, Rahul’s out the door. This time, 400 and more.
NAVIKA 🫡: Sir, if possible, should we form Modi government in Pakistan too?