C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
I spoke to Thiru Vijay and congratulated him on TVK’s spectacular result.
This mandate reflects the rising voice of youth which cannot, and will not, be ignored.
My heartfelt thanks to the Congress workers of Tamil Nadu and Puducherry for their hard work and support.
I reiterate that the Congress party will continue to protect and serve the people of Tamil Nadu and Puducherry.
திரிஷா புருஷனுங்களா'வா.???
இவ்வளவு கீழ்த்தரமாக நீங்கள் செல்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை @DrSharmila15. ஒரு பக்கம் பெண்ணியம் பேசிக்கொண்டு, மறுபக்கம் அரசியலுக்காக பெண்களை கொச்சைப்படுத்துவது கேவலமான செயல்பாடு.
திமுகவை யார் எதிர்த்தாலும் அவர்களுடன் பெண்களை தொடர்புபடுத்தி அந்த பெண்களை கேவலமாக கொச்சைபடுத்துங்கள் என்று பெரியார் சொல்கின்றதா..??
உங்களுடைய பேச்சுக்கள் ஒவ்வொன்றும் தந்தை பெரியாரின் மீதான நன் மதிப்புகளை மக்கள் மத்தியில் இழக்க செய்கின்றது..
Thalapathy Vijay and his campaign vehicle is drenched in flowers and garlands as people’s love and devotion for him overflow in every gesture 🥺🥺
#உங்கவிஜய்_நா_வரேன்
@SiluvaM_ Ariayal attack na Koda ok personal attack varavporenga nenga including Trisha Vishyathula..ivlo cheapest behaviour na pathathe illa..ungala follower list la vachurunthen nan lam 🤦
@SiluvaM_ Silra thanam pannatha bro... Ajith fans facebook la podra post lam thookitu vanthu Inga pottutu Irukenga
Arasiyal la thana ungaluku Opposite ah irukaru anna .Munnadi vijay fan nu thana suthitu irunthenga ivlo kevalama nadnathupenga nu nenachu pakala
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் திரு.ஜி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையிலான குழுவினர் மற்றும் விவசாயிகள், இன்று சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். அவர்களின் அறப்போராட்டம் வெற்றியடைய தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும் என வெற்றித் தலைவர் அவர்கள் இன்று மீண்டும் உறுதி அளித்துள்ளார். பரந்தூர் மக்களை அவர்கள் போராடும் களத்திற்கே நேரில் சென்று தமது முழு ஆதரவை தெரிவித்த வெற்றித் தலைவர் அவர்களுக்கு போராட்டக் குழுவினரும் நன்றி தெரிவித்தனர்.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீ��்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள���கிறேன்.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவட���க்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாட���ம் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக
இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.