A chief minister of a state blames a department for which he is responsible even as an investigation is on for an incident which involves him.
Charming.
This is normally to be considered as criminal intimidation.
அம்மோனியா வாயுக் கசிவில் இறந்த 18 பேருக்கும் அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அவர்களின் குடும்பத்திற்கு 2லட்சம் மட்டுமே நிதியுதவியாக கிடைக்கப் பெற்றிருக்கிறது.
"இந்த ரசிகவெறி, தற்குறி கூட்டங்களையெல்லாம் தாண்டி, 70% அறிவார்ந்த மக்களின் ஓட்டுக்களை 4 வருஷத்துக்குள்ள ஒருங்கிணைச்சுடுவோமா?"
இந்த கேள்வி தான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.
மாற்றம் மாற்றம் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, கடைசியில் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவதுதான் த.வெ.க அரசின் சாதனையா? விடியல் இல்லாத தமிழ்நாடு உணர்ந்த சோபா மாடல் அரசு, பேருந்துகளில் விடியல் என்ற வார்த்தையை நீக்கி இருக்கிறது.
திட்டத்தின் பெயரை மாற்றினால் கொண்டு வந்தவரின் புகழ் மங்கிவிடும் என்று நினைக்கும் மங்குனி முதலமைச்சர் விஜய் அவர்களே சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தமிழ்நாட்டில் எந்தப் பேருந்தில் ஏறினாலும் பெண்களுக்கு இலவசம் என்று சொன்னீர்களே, அதை நிறைவேற்ற துப்பில்லை, வக்கில்லை ஆனால், முந்தைய ஆட்சியின் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டி, பெயர் பலகையை மாற்றுவதில் மட்டும் த.வெ.க அரசு படுவேகமாகச் செயல்படுகிறது.
Look at how the people are treating Srivaikuntam MLA Saravanan! The public around him are literally struggling to control their laughter while the guy on the call ruthlessly rags him. This is exactly how you treat politicians who disturb locals for PR visits.TVKians deserves this
முதல்வர் விஜய் நாளை கரூரில் Kothari Footwear Private Limited அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்கிறார்
2025 பிப்ரவரி மாதம் திமுக அரசில் ₹5000 கோடி முதலீட்டில் கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் காலணி உற்பத்தி ஆலைகள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
அதன் ஒரு பகுதியாக நாளை ₹1700 கோடி முதலீட்டில் இந்த முதல் ஆலை கரூரில் தொடங்கப்பட உள்ளது
பெரம்பலூர் மாவட்டத்திலும் ஆலை அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டும் பணியை தொடங்க முதல்வருக்கு வாழ்த்துக்கள்
@mkstalin@TRBRajaa 🙏