இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல், மதச்சார்பின்மையைப் பேணுதல் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார்.
“இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம்! வளமிக்க தமிழகத்தையும்,
ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்!
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
#ChildrensDay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.11.2026) சென்னை, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றி நூலகத்தைத் திறந்து வைத்து, இ-சேவை மையத்தில் வகுப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ்களை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated the "Vettri Library" established at the Perambur MLA Office premises in Chennai for the benefit of students preparing for competitive examinations. On the occasion, the Hon'ble Chief Minister distributed community and income certificates to applicants at the e-Sevai Centre and received petitions from the general
public today (13.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, இன்று (13.11.2026) சென்னை, பெரம்பூர், கபிலர் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay launched the statewide Children's Day distribution of cakes and greeting cards to students across government and government-aided primary, middle, high, and higher secondary schools, along with sweet pongal to children in Anganwadi centres, at a Children's Day function held at the Chennai Middle School on Kabilar Street in Perambur, Chennai, today (13.11.2026).
#CMJosephVijay
புகழ் வந்தாலும் அதுகூட கடன் தான் என்று
அவன் கிரீடத்தை தந்தானே ஞானம் என்பேன் 😻
நிலவின் மேல் ஏறி விளக்கு தான் ஆடும்
விலைகள் கேட்காமல் தினம் ஒளி வீசும்💗
@TVKVijayHQ
It's been 5 years since the Godzilla vs. Kong trailer was released, and I still haven't seen a better trailer in the entire MonsterVerse. This was literally PEAK! 🔥