தமிழும் கன்னடமும் ஒரு மொழிக்குடும்பத்தின் இரு கிளைகள் . அதில் வரலாற்று , இலக்கிய சான்றுகள் மூலம் தமிழே மூத்தது என்பதில் சந்தேகம் இல்லை . தமிழும் கன்னடமும் ஒரு தாய் பிள்ளைகள் என சொல்வதற்கு பதில் தமிழிலிருந்து கிளைத்தது கன்னடம் என ஒரு உறவைச் சொல்வது போல சொல்லி விட்டார் கமல் . இது ஒரு சாராருக்கு ஏற்புடையதில்லை என்றால் கமல் சொன்னதை ஏற்கமுடியாது என சொல்லலாம் , அதிக பட்சம் கண்டிக்கலாம் . அதைத் தாண்டி மன்னிப்பு கேள் ! இல்லையென்றால் உன் படம் இங்கே ஓட முடியாது என மிரட்டுவது குறிப்பிட்ட கன்னட அமைப்புகள் சொன்னால் அது ஆச்சரியப்படத்தக்கதல்ல . ஆனால் அதைத் தாண்டி கிட்டத்தட்ட மாநில அரசும் , அதற்கு மேலே அம்மாநில உச்சநீதிமன்றமும் மன்னிப்புக் கேள் ! மன்னிப்புக் கேள் ! என தொடர் அழுத்தம் கொடுப்பது பரிதாபத்துக்குரியது . சரி ! என்ன இருந்தாலும் அவர்கள் மொழி என்பதில் அவர்கள் உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது .
ஆனால் இங்கே தமிழகத்தில் கூட எப்போதும் கமல் மேல் வெறுப்பை கக்கும் சில சில்லறை கூட்டங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கமலை கேலி செய்வதை பார்க்க முடிகிறது . கமலின் திறமைக்கும் , திரையுலக சாதனைக்கும் கால்வாசி பெறாதவர்களை தூக்கிச்சுமக்கும் இவர்களுக்கு சொல்லிக்கொள்ள ஒன்று தான் இருக்கிறது . உங்களை விட , நீங்கள் கொடி பிடிக்கும் பலரை விட கமலுக்கு நெஞ்சுறுதியும் சுயமரியாதையும் கொஞ்சம் அதிகம் தான் சின்னப்பசங்களா !
@varshaparmar06 The video likely shows real military activity in Jaisalmer on May 8, 2025, tied to Indian air defenses intercepting Pakistani drones, as reported by News18 and The Times of India. Official statements confirm explosions and flashes in the area, matching the video. However, without direct confirmation, there's a small chance it could be a military drill or unrelated event, though no evidence supports this.
The video you shared is likely real but not from a Diwali celebration. It appears to depict military action, specifically Indian missile strikes on Pakistan that occurred on May 7, 2025, as part of "Operation Sindoor." This was in response to a terrorist attack in Kashmir on April 24, 2025.
The location is probably in Pakistan or Pakistan-administered Kashmir, possibly near cities like Muzaffarabad or Muridke, where the strikes were reported. The caption mentioning Diwali might be metaphorical, given the timing and context of the conflict. However, exact verification of the location is challenging without more specific details.
@I_Raj13 புறப்பட தயாரக இருந்த அப்போதைய முதலமைச்சர் அம்மா அவர்கள்... இதையறிந்த அதிகாரிகள் அம்மாவை தடுத்து நிறுத்தினர்... பிறகு இங்கு கூட்டத்தை கலைத்து ரஜினி சார் வீடு சென்ற பிறகே சலசலப்பு அடங்கி பிறகு அம்மா அவர்கள் போரஸ் கார்டன் வந்தைடைந்தார்....
-என்ற தகவல் படித்தவை நான்
@I_Raj13 சொல்லிப்பாத்தும் காவலர்கள் கேட்கவில்லை .. கோபமடைந்த ரஜினி சார் காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தார் அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் ரசிகர்கள் பெருந்திரளாக அவர் பின்னால் சென்றனர் காவல்துறையால் கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கவே தலைமை செயலகத்தில்
@I_Raj13 அம்மா முதலமைச்சர் இருந்தப்ப ரஜினி சார் தன் வீட்டுக்கு காரில் சென்ற போது போயஸ் கார்டன் அருகே அங்கு நின்ற காவலர்கள் ... அம்மா தலமை செயலகத்தில் இருந்து புறப்பட்டார் அதனால் அவரின் காரை நிறுத்தி விட்டனர் அப்போது தலைவர் இங்கு தான் என் வீடு நான் செல்கிறேன் என்று எவ்வளவோ
புறப்பட தயாரக இருந்த அப்போதைய முதலமைச்சர் அம்மா அவர்கள்... இதையறிந்த அதிகாரிகள் அம்மாவை தடுத்து நிறுத்தினர்... பிறகு இங்கு கூட்டத்தை கலைத்து ரஜினி சார் வீடு சென்ற பிறகே சலசலப்பு அடங்கி பிறகு அம்மா அவர்கள் போரஸ் கார்டன் வந்தைடைந்தார்....
-என்ற தகவல் படித்தவை நான்
அம்மா முதலமைச்சர் இருந்தப்ப ரஜினி சார் தன் வீட்டுக்கு காரில் சென்ற போது போயஸ் கார்டன் அருகே அங்கு நின்ற காவலர்கள் ... அம்மா தலமை செயலகத்தில் இருந்து புறப்பட்டார் அதனால் அவரின் காரை நிறுத்தி விட்டனர் அப்போது தலைவர் இங்கு தான் என் வீடு நான் செல்கிறேன் என்று எவ்வளவோ
சொல்லிப்பாத்தும் காவலர்கள் கேட்கவில்லை .. கோபமடைந்த ரஜினி சார் காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தார் அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் ரசிகர்கள் பெருந்திரளாக அவர் பின்னால் சென்றனர் காவல்துறையால் கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கவே தலைமை செயலகத்தில்