C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
#CMVijay | கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்.
அண்ணா இப்படியே போனா SOON DEATH BY ELEVATION for us. That you hearing the elevation by your haters and enemies is Vera level 😂🙌🙏
#Vijay | #TVKVijay | #TVK