கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
Happy Birthday to Thiru Joseph Vijay, Chief Minister of Tamil Nadu. Wishing him good health, endless energy, and continued success in his public service journey.
@CMOTamilnadu@TVKVijayHQ
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை அவரது பிறந்தநாளான இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக அவர் தொடர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றவும், நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழவும் மனதார வாழ்த்துகிறேன்.
முன்னேறும் மயிலாடுதுறை! ✋✨
#Mayiladuthurai #CMVijay #HappyBirthdayCMVijay #JamalMohamedYounoos #MLA #MunnerumMayiladuthurai #TeamCongress
Happiest Musical Birthday to our Charming &
Honourable Chief Minister
Thiru.Joseph Vijay Avargal
@TVKVijayHQ
🎂🎂🎂🎵🎵🎵🎉🎉🎉
Our Dearest THALAPATHY VIJAY @actorvijay Sir ♥️🎵🙏🏻
Wishing You All the Best for this Remarkable Journey of Yours Sir !
Keep Inspiring us Always 😍🎵
@cmotamilnadu
Happy Birthday, @actorvijay@CMOTamilnadu
Your journey continues to inspire so many, and your leadership leaves a lasting impact beyond the screen. Wishing you great health, happiness, and continued success in everything you take on. To many more milestones ahead.
Wishing the @CMOTamilnadu Thiru. @actorvijay garu a very Happy Birthday!
May your journey of serving the people with dedication and purpose continue to inspire millions and leave a lasting impact on society. ❤️🔥
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவரை நேரில் சந்தித்து என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன். அவரது உண்மைக்கும் நேர்மைக்கும் இன்னும் பல வெற்றிகள் அவரைத் தேடி வர வேண்டும் என மனதாரப் பிரார்த்திக்கிறேன்.
#HBDCMJosephVijay
BREAKING: Actress Keerthy Suresh extended her birthday wishes to Chief Minister C. Joseph Vijay on the occasion of his 52nd birthday.
#HBDCMJosephVijay