அய்யன். திருவள்ளுவர் அவர்களுக்கு ஆரியப் பரதேசிகள் ஏவி விட்ட
ஆட்டுத் தாடி, காவி சாயம் பூசி
அய்யன் திருவள்ளுவர் ஒரு பௌத்தர் என்பதை உறுதிப்படுத்துறானுங்க!
😍 பௌத்த திருவள்ளுவர்! 🕺💃
பகவன் என்பது புத்தரையும் குறிக்கும் மகாவீரரையும் குறிக்கும்.
திருக்குறளில் இருக்கும் சமஸ்கிருத சொற்களுக்கு பௌத்த சமணர்களே காரணம்.
ஆரிய பரதேசிகளின் வைதீக மதத்திற்கு மயிரளவும் தொடர்பில்லை.
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இந்து சனியன் இல்லவே இல்லை.
தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப்பட்ட புத்தன் என்ற மனிதனே.
📍தமிழரான திருவள்ளுவர்
அவர் காலத்தில் நிலவிய
பௌத்த-சமண-ஆசீவக-சாங்கிய சமயக் கோட்பாடுகளையும், வைதீக மதத்தின் வக்கிரங்களையும் பார்த்தவர். அதனால் தான் தமிழர்களுக்கான வாழ்வியல் நெறியை தனியாக வகுத்துத் தந்திருக்கிறார்.
7/7
புத்தரின் கொள்கை வாரணாசியில் அவரால் முதன்முதலாக அறிவிக்கப்பட்டதற்கு "தம்மச் சக்கரப் பவத்தனம்" என்று பெயர். "அறவாழி அந்தணன்" என்பதும் அதைக் குறிப்பதே!
📍ஆக திருவள்ளுவர் முன்னிருந்தியது, உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும்
6/7
போல சக்கரச் சின்னம் இருந்ததாகச் சொல்லப்பட்டது. பதாச் சுவடுகளை வடித்து அவரை வழிபடும் வழக்கம் இருந்துள்ளது.
அதுமட்டுமல்ல "ஏகினான்" என்பது அணுவளவும் பிசகாமல் "ததாகதா" என்ற புத்தரது பட்டப்பெயரின் தமிழாக்கமாகும். ததாகதா என்றால் "இவ்விதம் சென்றவன் -ஏகியவன்" என்பது பொருள்.
5/7
நிலைமை இவ்வாறிருக்க
இல்வாழ்வான், "உழவே தலை" - உழவன்,அரசன் என சமூகத்தின் எல்லா பிரிவினரையும் சிறப்பிக்கும் திருவள்ளவர் எப்படி சமண சமயத்தவராக முடியும்? 🤔
(இன்னும் ஆராய வேண்டியிருக்கு)
🧿"மலர்மிசை ஏகினான்"
புத்தர் பற்றிய ஆரம்பக் காலக் குறிப்புகளில் அவரது பாதங்களில் தாமரை மலர்
4/7
எவற்றைச் செய்தாலும் இன்றொரு உயிரின் இம்சைக்குக் காரணமாகி விடும் என்பதால் அவையெல்லாம் இழிதொழில்களாகக் கருதப்பட்டன. போர்த் தொழில் செய்யும் அரசனும் கீழ்நிலையில் வைக்கப்பட்டனர். ஆனால் துறவு நிலை மட்டும் உயர்வாகக் கருதினர்.
"அகிம்சா பரமோதர்ம" என்பது சமணர்கள் அளித்தக் கோட்பாடு!
3/7
அப்படி வள்ளுவர் பார்த்த மனிதன் புத்தராகவோ, மகாவீரராகவோ தான் இருக்க முடியும்!
🎯 சமணத் தத்துவம் கடவுளை மறுத்தாலும், ஆன்மாவை ஏற்றது!
அத்துடன் புல், புழு, பூச்சி எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு என்றது.அதன்படி உழவுத்தொழில், தச்சுவேலை இதர வேலைகள், ஏன் வணிகம் தவிர்த்த பிற தொழில்கள்
2/7
அய்யன். திருவள்ளுவர் முன்னிருத்திக் காட்டும் பாயிரக் கடவுளையும் மற்ற அனைத்துக் குறள்களையும் ஆழ்ந்து படிக்கும்போது அங்கே கடவுள் தெரியல்லை; ஒரு மனிதனே தெரிகிறார்.
பகவன் என்ற பட்டம்
புத்தருக்கும் உண்டு! மகாவீரருக்கும் உண்டு!
முதற்றே உலகு என்பதில் படைத்தவன் என்ற பொருள் இல்லை.
1/7
திருக்குறளில் எத்தனையோ வடமொழி சொற்கள் உண்டு;
ஆனால் வேதம் என்ற சொல் கிடையவே கிடையாது.
ஏனென்றால்
அய்யன் திருவள்ளுவர் தமிழ்படுத்திய வடமொழி சொற்கள் எல்லாம் பௌத்த சமணர்களால் அறிமுகமானவையே!
ஒரு உழவன்,
உழுது,
விதைவிதைத்து,
பயிரிட்டு,
அந்தப் பயிர் துளிர்க்க மழை பெய்யாதா என்று ஏங்கும்போது உடனே பெய்யும் மழையைப் போன்றவள் அவன் மனைவி என்பது #ArakkarThiruvalluvar காட்டும் குறிப்பு.
#ஆரியமயமாக்கல்_அயோக்கியத்தனம் தை அம்பலப்படுத்தி,
அப்புறப்படுத்துவோம்.
🙏
4/4
#பார்ப்பனீயபீடை கள்
அவனவன் மனைவியை கூட்டிட்டு வந்து வெளியே நிறுத்தி பெய் எனச் சொல்லச் சொல்லி மழையை வரவழைக்கலாமே?
#ArakkarThiruvalluvar ஒரு பகுத்தறிவாதி.
"தெய்வத்தைவிட மனிதன் மேலானவன்,
மனித முயற்சியே மேலானது" என்று சொன்னவர்.
எனவே வள்ளுவர் மனதில் கொண்ட கருத்து இது அல்ல.
3/4
இந்த #ஆரியமயமாக்கல்_அயோக்கியத்தனம் தை நக்கலடிக்கிற வகையிலான தமிழர்களின் சொலவடை👇
"பத்தினி பத்தவச்சா பச்சை வாழைமட்டையும் பத்திக்கிட்டு எரியும்"
பத்தினி பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்றால்,உச்சிக்குடுமி ஆசாமிகள் எதுக்கு மகா ருத்ரயாகங்கள் செய்யனும்?
#ArakkarThiruvalluvar
2/N
#ArakkarThiruvalluvar
அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.
35. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
இக்குறளுக்கு
#ஆரியமயமாக்கல்_அயோக்கியத்தனம் சொன்ன விளக்கவுரை...👇
"கற்புள்ள மனைவி பெய் என்றால் உடனே மழை பெய்து விடுமாம்".
1/N
அதனால் "சாமி கும்பிட வேண்டாம்.
கோயிலுக்குப் போக வேண்டாம்.
கணவனைக் கவனித்தால் போதும்"
என்று சொல்வது கடவுள் மறுப்பு தானே.
பக்தி என்ற மாயப் போதையிலிருந்து பெண்களை மாற்றி கணவனிடம் மட்டுமே அன்பு செலுத்தவேண்டும் என்பது அய்யன் #திருவள்ளுவர் குறிப்பு.😍😍
ஆயிரம் பூக்கள் மலரட்டும்!
2/2
திருவள்ளுவர் அவர் காலத்தில் இருந்த பௌத்த, சமண, ஆசிவக, சாருவாக சமயங்களில் இருந்த மனித வாழ்க்கைக்கு உதவும் நன்னெறி கருத்துக்களை ஏற்றும்,
பிறவி பேதம் கற்பிக்கும் வைதீக மதத்தை சாடியும் வாழந்தத் தமிழர். அவ்ளோ தான்!
#திருவள்ளுவர் அந்தக் காலத்துப் பெரியார் டா!
#திருவள்ளுவர்தினம்
5/5