#JUSTNOW || போலீசார் லஞ்சம் கேட்டால் 78717-23000 என்ற கைப்பேசி எண்ணில் மக்கள் புகாரளிக்கலாம்..
காவல் துறையினர் தங்கள் பணிகளை செய்ய மக்கள் லஞ்சம் தரக் கூடாது - சென்னை காவல்துறை கோரிக்கை
#Chennai | #Police | #Bribe | #Complaint | #PolimerNews
மோசமான சாலையால் 4 வயது சிறுவன் இறந்து 4 நாட்கள் ஆகிறது. இன்னமும் இந்த ரோட்டிற்கு விடிவு காலம் இல்லை.
இன்றைய காலை நிலைமை ⬇️
2 km தூரம் இதே போல் தான் உள்ளது. இன்னொரு உயிர் போனால் கூட நடவடிக்கை இருக்காது போல.
நண்பர்கள் யாராவது சரியான அதிகாரியிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுங்கள் 🙏
Living in Chennai outskirts is a curse.
@UpdatesChennai@reclaimchennai
Please cover a story . Please @SavukkuOfficial@omjasvinMD@polimernews@ThanthiTV
Bigg Boss பார்க்காத எனக்கே இந்த மூஞ்சை பார்த்தால் கோபம் வரும்.
இதையெல்லாம் எந்த நம்பிக்கையில் Host-ன்னு எடுத்து வச்சிருக்காங்க.
தவறுதலா அந்த Promo எழவை வேற பார்த்துட்டேன்.
வாந்தி வருது பிரண்ட்ஸ். 🤮
layoff போய்ட்டு இருக்கு
வேற வேல கிடைக்கிறதும் கஷ்டமா இருக்கு
வீடு வாடக, பெட்ரோல், டீ, வடனு எல்லாம் எல்லாம் ரேட் ஏறிடுச்சு
வருமானமும் கூட மாட்டிக்கு
சரி ரிலாக்ஸ் பண்ணலாம்னு ஆன்லைன் வந்தா, என் தலைவன் படம் 400 கோடி உன் தலைவன் படம் 300 கோடி தான்னு பேசிட்டு இருக்கானுங்க லூசு கூதிங்க
Guys… நான் என்ன கொண்டு வந்திருக்கேன் பாருங்க… 😂
லாட்டரி மார்ட்டின் பையன்… நம்ம உதவாநிதியைப் போட்டு பொளக்குறாப்ப்ல… 🤣
யோவ் @Udhaystalin … இதுக்கெல்லாம் உங்ககிட்ட பதில் இருக்கா…?
DMK Legal Wing என்ன தூங்குதா…?😂
நெஞ்சுல மஞ்சா சோறு இருந்துச்சின்னா… இவர் மேல ஒரு defamation case போடுங்கய்யா… பாப்போம்…😝
எல்லார் நட்பு வட்டத்துலயும் கண்டிப்பா ஒருத்தன் மட்டும் உள்ளூர்லயே இருப்பான்... வெளியூருக்கு போன நண்பனோட ஒவ்வொரு வருகையையும் எதிர்நோக்கி காத்திருப்பான்❤️🩹