🎯
#Jobs2026#HiringNow#Career#JobAlert#வேலைவாய்ப்பு#Internship#PaidInternship#GOI .
புதுசா வேலை தேடுறவங்க, இன்டர்ன்ஷிப் தேடிட்டு இருக்குறவங்க இத யூஸ் பண்ணிக்க���ங்க 👍. கீழ link இருக்கு அப்ளை பண்ணிக்கோங்க.
Prime Minister Internship Scheme :

The PM Internship Scheme is a GoI initiative under the Ministry of Corporate Affairs to provide youth with real-world work experience.
Eligible candidates aged 18–25 (not in full-time employment) upon selection receive ₹9000/month, a ₹6000 joining grant, and hands-on exposure.
Internships can be 6 or 9 months in duration and are available for different qualifications including Class 10, Class 12, ITI, Diploma, Graduation and PG
Browse internships by location, sector, role, and qualification, then register on the PMIS portal.
Apply based on your preferences, accept the offer through the portal, and join at the assigned location.
https://t.co/3GFQEr2jOn
May 4 அணில்ஸ் ~
⭕️ காமராஜரையே தோக்கடிச்ச ஊரு சார் இது....
⭕️ EVM machine ல பிராடு பண்ணிட்டாங்க...
⭕️ DMK + BJP கூட்டு சதி.....
தமிழ்நாட்டின் கடைசி நம்பிக்கை தோற்றது…
⭕️ இழப்பு அண்ணாவுக்கு இல்லடா...தமிழ்நாட்டுக்கு
⭕️ அண்ணா நீ திரிஷா கூட வே போயிருண்ணா
⭕️ உங்களுக்கு சட்டமன்றம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்... எங்களுக்கு சட்டமன்றம் பனையூர் பங்களாவில்....
⭕️ ரூபாய் ஐயாயிரம் வெற்றி பெற்றது…
⭕️ அல்ரெடி அவரு மக்கள் மனசுல வின் பண்ணிட்டாரு எலக்சன் வின் or லூஸ் நோ மேட்டர்
⭕️உங்களுக்கு வேனா ஸ்டாலின் சார் CM ah இருக்கலாம் ஆனா எங்களுக்கு விஜய் தான் முதல்வர்
⭕️ஜன நாயகம் தோற்றது பண நாயகம் வெ��்றது
⭕️ எங்களுக்காக ரொம்ப கஷ்டபட்டுட்ட அண்ணா, போய் ஓய்வு எடுத்துக்கோங்க அண்ணா
⭕️நீ திரும்பவும் படம் நடிக்கவே போய்டுன்னா
⭕️ நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
இது மாதிரி வேற என்ன சொல்லுவாங்க 🤔🤔🤔🤔