வயக்காட்டு நாட்கள்!!!
2010–11 காலம். அப்போது கேஸ் அடுப்பு கிராமத்தில வீடுகளுக்கு வந்து சேராத நாட்கள். வீட்டில் சமைக்க வெறகு அடுப்பு தான் நம்பிக்கை. ஊதான்கொலைய வச்சு ஊதினால்தான் ஓலை பொங்கும்.பள்ளிக்கூடம் லீவு விட்டதும், நானும் என் கூட்டாளிகளும் ஆளுக்கு ஒரு சாக்கு பைய
அது மட்டுமா!! (அம்மாவோட வரவேற்பு மிக பிரமாண்டம இருக்கும், மயன் எதையோ சாதிச்ச மாறி பார்ப்பாக. அதெல்லா சொன்னா புரியாது ☺️) அம்புட்டு சந்தோஷமா இருப்பாக வீட்டாலுக!!
Hii @Keerthana4VNR Since you studied in a government-aided school, you know the real challenges in our education system. Please take responsibility by addressing those ground-level issues—not just the headlines. 🙏.
@imrajmohan
TVK ministers need a counselling session on how to behave with children!
Encouraging kids in front of other pupils boosts confidence.
Telling “see, she doesn’t understand” and foolishly saying “last few benches perform below” is ridiculous!
Mature up @Keerthana4VNR!
பணம் என்பது ஒரு சக்கரம். அது சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதை சுற்றியவர்களால் சும்மா இருக்க முடியாது.
ஆகவே அந்த பணத்தை Gen Z ஐ செலவழிக்க வைக்க பல்வேறு போதை வஸ்துக்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள்
அரசு செய்ய ஆயிரம் உண்டு. ஆனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்
தீமையைக் கணப்பொழுதில் நன்மையாக மாற்றமுடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு.
வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை
சு. வெங்கடேசன்
#பார்த்துக்கலாம்
குத்து மதிப்பா அரசு வேலைக்கு தயார் ஆகுற இளைஞர் களோட எண்ணிக்கை யும் வருடத்திற்கு எவ்ளோ வேலைவாய்ப்பு வருதுங்கிரத விவரத்தையும் வெளியிட சொன்னா ஒரு பெரிய அதிர்ச்சி கெடைக்கும்..
#TNPSCGroup2#TNPSCGroupExam#CORRUPTION
அரசு வேலை அப்டின்கிற ஒரு மாயை ய வச்சுகிட்டு இங்க பல பேர் தெரிஞ்சும் புரிதல் தெரியாமல் அத பத்தி விளம்பரம் செய்றாங்க!!!!
முக்கியமாக இதுல பாதிக்க படுறது என்னவோ கிராமங்களில் வாழும் இளைஞர்களே!!!!!
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்ல இறுந்தும் குறைந்தது 10 பேர் நான் அரசாங்க வேலைக்கு போவேன்
இந்தா மாறி motivate பண்றது ஒன்னு அகாடமி வச்சுறுகவன், இன்னொன்னு விவரம் தெரியாதவன்... அகாடமி ல இருகவன் தெளிவா பேசி மண்டய களுவுவான்.ஆனா அந்த விவரம் தெரியாதவன் நெறய தமிழ் படத்த பாத்து புட்டு இவண்ட கதய சொல்லி உணர்ச்சி கரமா மாத்தி விட்ருவான். பின்ன அதை தவிர வேறு எப்டியும் யோசிகமாட்டன்