28 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் இந்நாள் திமுக MLA வைத்தியலிங்கம் வழக்கை மோசடி செய்து ஸ்டாலின் அரசு மூடியது எப்படி ? 28 கோடி லஞ்சம் வாங்கியது எப்படி ?
அறப்போர் புகார், ஆதாரம் என்ன ? ஜனவரி மாதம் வைத்தியலிங்கம் திமுகவில் சேர்ந்தவுடன் பிப்ரவரி மாதம் இந்த வழக்கை திமுக அரசின் லஞ்ச வளர்ப்பு துறை மூடியது எப்படி ? புகார்தாரர் அறப்போரிடம் சொல்லாமல் மறைத்த லஞ்ச வளர்ப்பு துறை. இந்த மோசடியை நாம் கடந்து போக முடியாது. புதிய அரசு செய்தது என்ன ?
நீதிமன்றத்தில் போராட தயார் ஆகிறது அறப்போர் !
அறப்போர் இயக்கத்தின் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல குறும்பட போட்டியில் முதல் பரிசு வென்ற கோவை எக்ஸ்பிரஸ் குழுவினருக்கு வாழ்த்துகள் ! அவர்களது குறும்படம் இதோ !
நம் ஓட்டு விற்பனைக்கு அல்ல !
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் சட்ட��்படி குற்றம் !
ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் !
உங்கள் பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய அறப்போருடன் இணையுங்கள். இந்த இணைப்பில் https://t.co/VO3pPsS7fq பதிவு செய்யுங்கள்.
My EPF claim rejected without any reason. Toll free number and other helpline numbers are not working. There is no response for my earlier mail too. What should I do?
@officialepfo@WisMyEpfoContri@PMOIndia @tirunelveli_bjp
I am facing challenges in E nomination. I am getting details not match error. I haven’t hear any response for my email from [email protected]
There is no working customer care including toll free 1800118005
@officialepfo@PMOIndia
@BSNLCorporate@BSNLTirunelveli@BsnlTamilnadu Service teams are not taking responsibility to the network complaint raised for Network Orange. Last 24 hours I am facing network coverage issue. I am frequently getting network disconnect and speed issues with Vadakangulam BSNL.
மக்களுக்காக வேலை செய்ய தான் அரசாங்கம். ஆனால் அந்த வேலையை கூட ஏதோ மக்களுக்கு இவர்கள் சொந்த பணத்தில் கொடுக்கும் இலவசம் போல நினைத்துக் கொள்ளும் மன்னர் மனப்பான்மையை ஒழித்து, மக்களுக்கு அவர்கள் உரிமையை உணர்த்தும் இந்த அறப்போராட்டத்திற்கு நிதி உதவி அளிக்க முன்வாருங்கள்.
Donate at https://t.co/dn4XofCF7N
எந்த மக்களிடம் பணத்தை கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்குகிறார்களோ அதே மக்களிடம் சென்று அந்த பணத்தை வாங்குவதால் அவர்களுக்கு நேரும் தீமைகளை விளக்கி வருகிறோம். ஓட்டு போட பணம் கொடுக்க வீடு வீடாக வரும் திருடர்களை புறக்கணிக்க வலியுறு��்தி வீடு வீடாக சென்று விழிப்புணர்வு கொடுக்கிறோம்.
காசுக்கு வாக்களிப்பதால் தான் தமிழ்நாடு நாசமாகி போய் விட்டது என்று இனியும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்காமல் களத்தில் இறங்கி மக்களுடன் பேச நீங்கள் தயாரா?
இங்கே பதிவு https://t.co/N5U7pnBbiQ செய்யுங்கள்.
Goons rule Tirunelveli! People of Tirunelveli not being allowed to voice their problems shows the utter lawlessness. But we won't relent. We will continue to fight for the constitutional rights of the people affected by illegal stone quarries !
The violent attack on V. Suresh — General Secretary of People’s Union for Civil Liberties — during a peaceful public hearing in Tirunelveli is an assault on free speech, assembly and the right to dissent. The Tamilnadu government should ensure protection for all rights-defenders, and a full, impartial investigation. #StandForRights #DefendDissent”
பனையூர் முதல் மகாபலிபுரம் வரை கிட்டத்தட்ட 32 கிமீ தொலைவிற்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான வகையில், எந்த நேரத்திலும் வண்டிகள் மீது விழும் வகையில், திமுக கொடி கம்பங்கள் சாலையின் குறுக்கே நடப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சியே அப்பட்டமாக அதை மீறுவது அவர்களின் சர்வாதிகார மனநிலையை காட்டுகிறது. யார் செத்தால�� எனக்கென்ன.. கட்சி விளம்பரம் தான் முக்கியம் என்று செயல்படும் இந்த சமூக விரோதிகளின் செயல்களுக்கு முடிவே இல்லையா?
@CMOTamilnadu @Chief_Secy_TN @tnpoliceoffl
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு சட்டவிரோத சுற்றுசூழல் மற்றும் கட்டுமான அனுமதி கொடுத்து திமுக அரசு ஊழல்!
சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்��ரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1250 பன்மடங்கு குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை சட்டவிரோதமாக வழங்கி அந்த பகுதியில் மேலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வழிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர கட்டுமான குழுமம் துறையும் செய்துள்ளது. இந்த ஊழல் பற்றிய புகார் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறை, முதலமைச்சர், தலைமை செயலாளர், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை என பத்து சம்பந்தப்பட்ட துறை பொது ஊழியர்களுக்கு புகார் அனுப்பியுள்ளது.
ராம்சார் நிலத்தில் ரியல் எஸ்டேட் செய்ய முதலீடுகள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தமா ? முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார் ? வீடியோவை பாருங்கள் !
Read the first 2 reviews on Amazon. Do read the book and let me know your feedback about the book!
My new book "ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா ?" (Is Corruption a real problem?) was released on September 7th. Kindly do buy, read, post your review and let me know your thoughts. The book is available on notion press store, amazon and flipkart. Book is in Tamil.
100% of the net sale proceeds that the author receives will be donated for Arappor activities.
Notion Press: https://t.co/q2TXvynnCP
Amazon: https://t.co/L5qYUTw5f1
Flipkart: https://t.co/guDBgUQe52
சொல்ல சொல்ல கசக்குதடா! முருகா !
உன் பெயராலே பாஜக-திமுக அரசு அடிக்கும் ரூ 992 கோடி கொள்ளை
சொல்ல சொல்ல கசக்குதடா! முருகா !
கந்தா, காரத்திகேயா, முருகா என்று கம்பெனி தொடங்கி உன் பெயராலே இவர்கள் அடிக்கும் கொள்ளை
சொல்ல சொல்ல கசக்குதடா! முருகா !
உன் பெயரால்
வெளியே சண்டைபோட்டு
உள்ளே ஊழல் கூட்டு கொள்ளை அடிக்கும் பாஜக-திமுக அரசை பற்றி
சொல்ல சொல்ல கசக்குதடா! முருகா !
For more info, watch these 2 videos
https://t.co/XMvO4enfXE
https://t.co/sBwDhiIFst
File FIR
Blacklist Christy group
Stop Ration Transport Tender Now
Else lets change the name to Tamilnadu Christy Supplies Corporation! @r_sakkarapani@mkstalin@narendramodi