மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கில் சிறப்பு அனுமதி சீட்டுகள் ப்ளாக் டிக்கெட் முறையில் 25000 தொடங்கி இரண்டு இலட்சம் வரை வசதி படைத்தோருக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
காலகாலமாக திரையரங்கில் ப்ளாக் டிக்கெட் விற்ற கும்பல்கிட்ட நாடு மாட்டினால் இது நடக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம் !
தூய சக்தி முதல்வரே ஒன்பதாயிரம் அனுமதி சீட்டுகளில் ஆறாயிரம் சீட்டுகளுக்கு மேல் காவி டவுசர் அமைச்சர் ChatGpt குமார் வீட்டில் இருந்து போயிருக்கிறதா என்பதா உங்க உளவுத்துறை மூலமாக கேட்டு தெரிஞ்சிக்கோங்க .
சாமானிய மக்களுக்கு குடமுழுக்கை காண எந்த முறையான ஏற்பாடுகளும் செய்யாமல் தங்கள் பகட்டை காட்டுகிறது அமைச்சர் கும்பல் !
தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.
ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
11ஆம் தேதி போனான் இன்னைக்கு 17ஆம் தேதி Return.
இந்த ஏழு நாள்ல அர நாள் மட்டும் அவன் தங்கி இருக்க ஹோட்டல்லயே ஏற்கனவே தமிழ்நாட்ல இருக்குற நிறுவனங்களோட விரிவாக்க ஒப்பந்தம் போட்டான்.
ரேஸ் பாத்த நாள் தவிர்த்து மத்த நாளேல்லாம் என்ன பண்ணான்னு யாருக்கும் தெரியாது.
Transparency 🔥🔥🔥
'Four months in, Vijay’s Tamil Nadu is cult rule, not governance'
M.G. Devasahayam, retired IAS officer and chairman of People-First, writes
#ThePrintOpinion
https://t.co/yvctstTjA1
75 நாளுக்கு முன்னாடி ஒரு பெண்ண நிர்வாணமாக்கி கை கால்கள் கட்டுப்பட்டு கொலை செய்யபட்டுருக்காங்க.
இன்னை வர கொலையாளிகள் கைது செய்யபடவில்லை. 75 நாளாகியும் இன்னும் Post Mortem ரிப்போர்ட் வரல .
பயத்துல அந்த ஊர் பெண்கள் இரவு 7 மணிக்கு மேல வெளிய வரதில்லயாம்
Warra... மாற்றம் 🔥🔥
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளிடம் மிரட்டி பணம் பெறப்பட்டதாக முதலில் புகாரை கிளப்பியவர் நந்தகுமார் என்ற நபரே..
ஊரில் உள்ள அத்தனை YouTube சேனல்களுக்கும் வாய் கிழியக் கழிய
பேட்டி கொடுத்தார்
அதன்பிறகே, இளங்கோவன் என்ற நபர் கொடுத்த புகாரில் CCB வழக்கை பதிவு செய்தது
இந்த வழக்கில் அன்பில் மகேஷை சேர்த்தே ஆகவேண்டுமென உத்தரவு போல..
அதற்காக நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் கொடுக்க 6 பேரை அழைத்துச்சென்றுள்ளனர்
அதில் 4 பேரின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது..
அதிலும் ஏகப்பட்ட சொதப்பல் நீதிபதி
ஆறுமுகம் என்பவரின் Statement-ஐ
அப்படியே பதிவுசெய்ய மறுத்ததாகவே
அறிகிறேன்
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஷ் பெயர் தற்போது FIR-ல் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
வரலாற்று சிறப்புமிக்க வழக்கு என பில்டப் செய்யப்பட்ட ஒர் வழக்கில்,
நீதிமன்றத்தில் ஆறு பேரை ஆஜர்படுத்தி அவர்களை Confession Statement கூட தரவைக்க CCB-ஆல் முடியவில்லை
என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது
இதில் பெரிய தமாஷ் என்றவென்றால்,,
எந்த நந்தகுமாரை விட்டு இந்த பிரச்சனையை பூதாகரமானதாக மாற்றினார்களோ அதே நந்தகுமாரின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் இருந்து விலக்கு வேண்டுமென காவல்துறையே நீதிமன்றத்தில கேட்டுக்கொண்டது தான் 😊
மன்னிப்பு கேட்க வைத்து அனுப்பி வைத்தனர் !
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு சமரசம், பெண் போலிசிடம் அத்துமீறிய தவெக நிர்வாகிக்கு மன்னிப்பு கேட்கும் தண்டனை ன்னு பெண்கள் பாதுகாப்பில் எங்கயோ போய்ட்டு இருக்கோம் 🥹
அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை
▶️ தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்
▶️ பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்
▶️ நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்
▶️ ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு
▶️ இராமநாதபுரம் இரட்டைக் கொலை,
▶️ சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை,
▶️ அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல்
என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க. அரசு.
இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!
ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்ட
அசோக சின்னத்திற்கு அமைச்சர் சரத் மற்றும்
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்திரன்
ஐ.ஏ.எஸ் கூட்டு சதி செய்து, 45 லட்சம் ரூபாய்
டெண்டரில் ஊழல் செய்திருப்பதாக அறப்போர்
இயக்கம் பரபரப்பு புகார்
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
மக்கள் : 50 ரூபா டிக்கெட்ட அநியாயமா 200 ரூபாய்க்கு விக்குறாங்க சார், நடவடிக்கை எடுங்க சார்.
மாண்புமிகு : என்ன இப்டி கொள்ளை அடிக்குறானுங்க, இப்ப பாருங்க என் Performanceஅ
Next Day : மாண்புமிகுவின் கடும் நடவடிக்கையால் டிக்கெட் விலை 200லிருந்து 180ஆக குறைப்பு..
🔥🔥🔥🔥🔥🔥🫡
Vijay promised CHANGE. Three months later, I’m starting to understand what exactly changed.
#Stalin keeping law & order under control and taking responsibility was corruption, is #Vijay blaming DMK for today’s problems without taking responsibility clean governance?
@Udhaystalin bringing car racing, known as a rich man’s sport, to Chennai for our kids to watch and get inspired was corruption, @AadhavArjuna is flying to London with taxpayers’ money to watch the same car race clean governance?
#PTR wrote the State Budget, knowing the numbers and bringing financial reforms was corruption, #Marie Wilson struggling to read Budget numbers while the CM announces a ₹1,200 crore project outside it clean governance?
#TRB Raja #Thanga thennarasu pushed double-digit growth, bringing industries and planning Parandur airport were corruption #Keerthan stopping the airport with no alternative, now planning SIPCOT nearby clean governance?
#Senthil Balaji gave people reliable, almost uninterrupted electricity was corruption,#Nirmal Kumar collapsed the situation frequent power cuts getting new normal clean governance?#Anbil Mahesh increasing government-school admissions and improving our schools was corruption, #Raj Mohan closing government schools mentioning admissions dropped clean governance?
If this is TVK’s “clean governance”, are we sure DMK’s “corrupt governance” was worse?