📚 Worth Read
சாதி - அதன் பின் இருக்கும் அரசியல் உளவியல் என உண்மைகள் பற்றிய கட்டுரைகள்.
Information, datas, root causes,effects about caste related issues in TN. Both before and after effects pointed precisely.
சாதி தேசத்தின் சாம்பல் பறவை 📖 by Evidence Kathir🖊
#Book#read
சரி தவறுகளை Surpass செய்து விடும் நமக்கு பிடித்தவைகள். Inner self creates war inside ourselves as like how two different language speaking people using sign language to communicate.
In Maths, we solve equations by proving LHS=RHS method. We already have value for LHS and step by step we derive it properly. Finally we can attain RHS. Same method Vairamuthu applied in this color song lyrics,
இரவின் நிறமே இரவின் நிறமே
to
எல்லாம் சேர்ந்து உந்தன் கூந்தல் நிறமே
"MGR என்ன சொல்லி இருக்காருண்ணா" mode la அவங்கஅவங்களோட opinion eh நம்ம மேல dump பண்றவங்க கிட்ட
" நான் MR Radha fan"னு left la deal பண்ற மாதிரி சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்.
Only movie where Goundamani and Senthil won't be like Tom&Jerry. They supports each other& tackles Vadivukarasi and gang Unitedly. There is no scene involving Goundamani beating & scolding Senthil or Senthil doing foolishness. Dir V.Shekar thinking of Parallel world between both
Life and movies differ sometimes.
பாட்ஷால தலைவர் ஒரு தடவ தான் பாட்ஷாவா இருந்துட்டு மாணிக்கமா மாறுவாரு. ஆனா நம்ம Real life la எந்த ஒரு situation உள்ள போனாலும், at the end accepting that and moving on to மாணிக்கம் mode every time. We are evolving hundred times மாணிக்கம்
Man wants to praise her beauty desperately. Using the word "அழகு" as centre of attraction for the whole song,
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
Special mention to these lines,
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நான் அழகு
சங்ககால இலக்கியங்களில் தலைவன் தன்னை பிரிந்து போருக்கு செல்லும் காலத்தில் பிரிவின் வலியை தலைவி கவியாக பாடுவாள். In this song vairamuthu applied that concept in vice-versa as எதிரிகளிடம் அகப்பட்ட தலைவன் தன் தலைவியை நினைத்து,