The Information Public Relations Officer,
Fifth Floor,M.Singaravelar Maaligai,
62,Rajaji Salai,Chennai Collectorate,
Chennai – 600 001
Phone : +91-44- 25268103
சென்னை மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கான மானிய கடன்கள் வழங்குவது தொடர்பான சிறப்பு நேர்காணல் 15.07.2026 அன்று நடைபெற உள்ளது என,சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
சென்னைமாவட்டத்தைச் சார்ந்த கிறித்துவதேவாலயங்களில்பணிபுரியும் உபதேசியார்கள்மற்றும்பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகளைபெற https://t.co/RamLFahmcC என்றஇணையதளம்வாயிலாகவிண்ணப்பிக்கலாம்எனசென்னைமாவட்டஆட்சித் தலைவர்திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப.,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், GRT குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்கள் திரு. ஜி.ஆர். அனந்தபத்மநாபன் மற்றும் திரு. ஜி.ஆர். இராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |