Gangster Dinesh alias Mittu, deported back to India from Cyprus. He was associated with Kala Khairampur and Himanshu Bhau gangs and was involved in extortion, "Dabba Calling" networks, and gang recruitment activities while operating from abroad.
@cmohry@police_haryana
The recent incident in Rohtak, in which a public representative tried to browbeat the district administration without any provocation, was in poor taste and deserves condemnation. The Haryana IPS Association strongly condemns this behavior by the public representative. The Association firmly stands with the officers of the district administration.
எல்லாவற்றையும் விட மனிதத்தின் உச்சமாய் திகழ்ந்து எளிமையின் சின்னமாய் உலகுக்கே பாடமாய் இருந்தவர். என்றும் தங்கள் பெயரும் புகழும் நிற்கும். Rest in peace my dear Vijaykanth.
8-9 வயதில் சிவந்த கண்கள் என்ற படம் பார்த்ததில் இருந்து ஒரு வயது வரைக்கும் விஜயகாந்தின் ரசிகனாய் நானிருந்து இருக்கிறேன். நான் ரசித்த முதல் நடிகன். நடிகனாயும், அரசியல்வாதியாகவும் தனக்கான இடத்தை தானே நிர்ணயித்தவர்; எளிய மனிதனுக்கான உதாரண புருஷன்.
கடல் கலக்கும் முன்னே மிரண்டது;
பெருங்கடலுள் காணாமல் போவேனோவென்று
அரண்டது!!
இருப்ப��ல் பின்னோக்கிப் போவது
இயலாதென்பதும்
கடலில் கலப்பது
காணாமல் போவதன்று; கடலே தானாவதென்பதும்
துலங்கியது; கலங்கிய ஆறு
கடலே ஆனது!!!!
எப்போதோ ஆங்கிலத்தில் கண்ட கலீல் ஜிப்ரானைத் தமிழ்ப்படுத்திய பின்
கடல் கண்ட ஆறு
கடந்து வந்த பாதை நினைந்து
கலங்கித் தவித்தது!!
நெடிதுயர்ந்த மலைகுடைந்த
வல்லமை வியந்தது;
அடர்ந்து படர்ந்த காடுகளின்
ஊடறுத்து ஊருக்குள்
அகண்டு விரிந்து சமவெளி
செழிப்பாக்க��க் கடந்து வந்து
#STF Haryana/Feb14, On the occasion of prestigious President’s Colour Award to Haryana Police, Union Home Minister Amit Shah Congratulated Special Task Force on its achievements.