ஒருத்தன ஏமாத்தனும்-னா அவன் ஆசைய தூண்டனும்.
தவெக ஆட்சிக்கு வந்ததும் முதல்நாள் அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
ஆட்சிக்கு வந்து ரெண்டு மாதத்துக்கு மேல ஆச்சு.. இப்போ அதிகாரமும் உங்க கிட்ட தான் இருக்கு. பணி நிரந்தரம் என்ன ஆனது?🤧
THIS IS HORRIFYING 🤯
Lathi-charge is used to disperse and drive away crowds
But in this video, you can see the delhi police acting brutally against a student and openly violating human rights
என் வாழ்க்கையில் இதை நான் ஒருபோதும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை சாரே!
வட இந்தியா கல்வி உரிமைக்காக போராடும், தமிழ்நாடு தற்குறி மாநிலமாக மாறும் என்று!
நா என் சொப்பனத்திலும் கண்டில்லா சாரே!! 😢