@vp_offl@GodrejAppliance Yen da anga 10 vayasu kulanthaiya konutanga nee enada ac service ku post pottu iruka loose voice over about people justice da mental payala
#JUSTIN || திருப்பூரில் நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? -செல்வராஜ் எம்.எல்.ஏ
* திருப்பூரில் 30 நியாய விலை கடைகள் இயங்கி வருகின்றன: சட்டப்பேரவையில் கேள்வி - பதில் நேரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்
* திருப்பூரில் 3 முழு நேர கடைகள், 7 பகுதிநேர கடைகள் திமுக ஆட்சியமைத்த பின் தொடக்கம் - அமைச்சர் ஐ.பெரியசாமி
* அதிக குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய ரேஷன் கடைகள் உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் ஐ.பெரியசாமி
சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
பகுத்தறிவுப் பணியில் இளமைக் காலத்தில் இருந்து இறங்கி இருந்தாலும்- திராவிடர் கழகத்தின் பொறுப்புக்கு வந்து 45 ஆண்டுகளைக் கடந்திருக்கும் அய்யா ஆசிரியர் அவர்களை வாழ்த்துகிறேன்!
தந்தை பெரியார் கொள்கையைப் போல் நூற்றாண்டுகள் கடந்து வாழ்க என வாழ்த்துகிறேன்!
மகளிருக்கான பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்திட ‘அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவன’த்தில் தையல் பயிற்சி பெற்ற துறைமுகம் தொகுதியைச் சேர்ந்த 463 மகளிருக்கு சான்றிதழ் & தையல் இயந்திரங்களை முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வழங்கினோம். @PKSekarbabu@Dayanidhi_Maran
I'm truly overwhelmed by the wishes that have been pouring in. I thank all the political leaders, celebrities, journalists, activists, my beloved DMK brethren and People of Tamil Nadu for their love & affection. I commit myself to serve you always as #UngalilOruvan.
இப்போதுவரை நேரில் - தொலைபேசியில் - வாழ்த்துக் கடிதங்கள் மூலமாக வாழ்த்திய அனைத்துக் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட என் உயிரோடு கலந்திருக்கும் கழக உடன்பிறப்புகள் மற்றும் #உங்களில்_ஒருவன் என என்னை ஏற்றுக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் என அனைவருக்கும் நன்றி!
It is the responsibility of the Indian Government to safeguard the life of every Indian passport holder. @PMOIndia should reign in their Ministers from issuing unwarranted statements and put in their efforts for evacuating every Indian safely. (2/2)
Saddened by the news coming from Ukraine that our students have been left to their own devices at this critical hour. While students face war attacks and hostile borders, the Union Government should stop blaming on students & focus on evacuating them to safety. (1/2)
உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் #NEET தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை. நமது குரல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் குரலாக மாறும்!
அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்! (2/2)
"#Ukraine போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள்” என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்?
பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் - எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள். (1/2)