2016 ஆம் ஆண்டு @AppavuexSpeaker அவர்கள் பெற்ற வெற்றியை பறித்து, துணை ராணுவப்படையை வைத்து அவரை வெளியேற்றினார்கள்.
2021 - ஒட்டுமொத்த பேரவைக்கும் அவரை தலைவராக்கி நீதி தந்தார், தலைவர் @mkstalin அவர்கள்.
2019 ஆம் ஆண்டே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆனால் நீதிபதிகள் முன்னிலையில் எண்ணப்பட்ட முடிவுகளையே வெளியிடக் கூடாது என்று தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
தற்போது 10 ஆண்டுகள் கழித்து, 2016 இல் அப்பாவு அவர்கள் தான் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கிறது நீதிமன்றம்.
தாமதிக்கப்பட்ட நீதி என்கிறார்கள். இது நீதியா ?
@AmalJos95950131 Ukraine Bangladesh Nepal and the list goes on. People see those revolts are different from the other. But it's all the same. Even today each and everyone is being manipulated. Still people don't see it. It's really sad state
@AmalJos95950131 This kind of Social Media propaganda has been there around the world for more than a decade. To be exact Obama used to run his propaganda to show people how nice a president he is. Modi govt came to power doing the SM propaganda. Lot of govts overthrown, new govt formed.
@SriramMadras@TVKPartyHQ Young sharp corrupt.
Very eager to learn the ropes to do corruption.
Even after The Hindu's expose, these kinds of build ups are laughable.
But people will always believe in fake narratives.
@saaboothreee CM Vijayna didn't even sing Tamilz Thaai Valzthu. Question is does he even know the song and its importance or he didn't bother?#TVK_Fails
@TVKVijayHQ தவெகவினர் இதை படிக்க பொருமை இருக்குமா என்பது தெரியாது.
அப்படி படித்து புரிந்துகொள்பவர்கள் என்றால் இந்த கட்சிக்கு வாக்களித்தே இருக்கமாட்டார்கள்..
so இது போல type செய்யாமல் reels போடு மாமே! 🤣
முன்னாள் ஜெயா சசி ஜோதிடர்
இன்னாள் தற்குறியின் ஜோதிடர்
So உச்சதுக்கு தூக்கிவிட்டு திடீர்னு கீழே தள்ளி விட்டுவிடும்
விஜய் என்ற பெயரை விஜய்ணா என்று மாற்றிவிட்டால் சரியாக இருக்கும் 🤣
#TVKVijay#TVKVijayHQ
நேத்து நடந்த ஒரு சுவாரசியமான அனுபவம்…
சென்னை வர Erode ரயில்வே ஸ்டேஷன்ல சதாப்தி ட்ரெயினுக்கு ரிசர்வ் பண்ணி இருந்தேன். நடைமேடை படிக்கட்டில் மேலே ஏறின உடனே கருப்பு சிவப்பு வேஷ்டி அணிந்த ஒரு அண்ணன்.
அவரைப் பார்த்த உடனே பேசணும் போல தோன்றியது.
@Surya_BornToWin வினை விதைத்தவன் வினை அறுப்பான்
செய்யாத வேலையா?
ஒரு வேளை இது நாடகம் இல்லை என்றால் பல ஆண்டுகளாக எதிர்பார்த்தது.
நாடகம் போல் தான் தோன்றுகிறது.
காங்கிரசை தவெகவில் இருந்து பிரிக்க நடத்தப்படும் நாடகம் போல் தான் தெரிகிறது