#BREAKING | டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் புக் செய்து மது பாட்டில் வாங்கும் வசதி நாளை முதல் அறிமுகம்
#SunNews | #Tasmac | #OnlineSale | #TNGovt
தமிழ்நாட்டில் வருடத்திற்கு 7 லட்சம் திருமணம் நடக்குது ஒவ்வொருத்தருக்கும் 1 சவரன் நகைனா 6000+ கோடி தேவைப்படும் ஆனால் வெறும் 812 கோடிதான் ஒதிக்கீடு
திட்டத்தை விளம்பரத்துக்கு அறிவிச்சுட்டு மக்களை ஏமாற்றும் RSS BJP forgery template
உரிமை என்பது நாம் போராடிப் பெற வேண்டிய சட்டப்பூர்வப் பங்கு... உபரி நீர் என்பது அணை நிரம்பி வழிவதால் வேறு வழியின்றித் தூக்கி எறியப்படும் மிச்சம்! 🌾
இயற்கையின் மழைப் பொழிவை வைத்து அரசியலில் 'கிரெடிட்' எடுப்பது அறியாமை. அணை நிரம்பாத போதும் தமிழ்நாட்டிற்குரிய நீர்ப் பங்கைப் பெற்றுத் தருவதுதான் உண்மையான தலைமைக்கும், தந்திரமான அரசியலுக்கும் உள்ள வேறுபாடு.
பிச்சை வேறு... உரிமை வேறு! அதை உணர்வதே பகுத்தறிவு!" ⚖️🌊
நீந்து போனதை தூக்கி போட்டு அதுக்கு பேரு என்ன தெரியுமா?
#CauveryRights #ntkitwing #CauveryWaterDispute #dmkyouthwing #RightsNotCharity
மேகதாது விசயத்தில் பின்னடைவு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மத்தியில் இன்று தமிழ்நாடு பட்ஜெட்.
பேரவையில் கேள்வி எழுப்பும் எதிர்கட்சித்தலைவரை சமாளிக்க முடியாமல் Take Diversion ஆக்ஷன் எடுத்திருக்கிறது சினிமா சர்கார் விஜய் அரசு.
பொருந்தாத குற்றச்சாட்டுகள், புனைவான புகார்களுக்காக நீதிமன்றத்தில் குட்டு வாங்கப் போகிறது இந்த ஸிநிமா ஸர்க்கார்.