"தமிழகத்தின் No.1 நாளிதழ்"
வெளில என்ன போட்ருக்காருன்னு சொல்ட்டிங்க...!!
அப்டியே...
உள்ள என்ன போட்ருக்காருன்னு சொன்னிங்கன்னா மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்...
எந்த நா.*யெல்லாம் என்னன்னம்மோல்லாம் பண்ணுது....
பஸ் மேல ஏறி நின்னு
மக்கள் மன்றத்துல ஒருமாதிரியும்...
சாயந்தரம் 6 மணிக்கு மேல மனமகிழ் மன்றத்துல ஒருமாரியும் பேசுற அயோக்கிய நா*"ய்க்கு மத்தில....
இதுவாவது discontinue பண்ணாம போய் நல்லா படிச்சு முடிச்சு நமக்கு நல்லது செய்யட்டும்..😀