#Ramayana overseas marketing and promotional budget, approved by Prime Focus/Sony, is a staggering $10M. This is the highest ever for an Indian film.
According to the team, anything below $65M overseas, including $30M in North America, would be considered a failure.
தமிழில் எந்த பெரிய நடிகர் படம் வந்தாலும்.. 1,000 கோடி அடிக்கும் என உறுதியாக சொல்வார்கள். கங்குவா உட்பட. எதுவும் நடக்கவில்லை.
ஜெயிலர் 2 என்ன முக்கினாலும் 1,000 கோடிக்கு வாய்ப்பில்லை ராசா.
தமிழில் 1,000 கோடி வசூல் படம் எனும் கனவு தொடர்கிறது.