என் கண்ணைப் பிடிங்கிக்கொள் பெண்ணே
எனை காதல் குருட��் ஆக்கி விடு
உன்னை மட்டும் கண்டு கொள்ள
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு
யானை தடவும் குருடன் கதை போல
தடவி தடவி உன்னை பார்ப்பேனே
யார் ஏழுதியது என்று தெரியவில்லை
#விஷம் என்றால் விஷத்தை மட்டும் கொடுங்கள் பாலிலோ மொரிலோ கலந்து கொடுக்காதீங்க
#எனக்கு கலவை என்றால் ஒவ்வாமை
#விஷயத்தில் மட்டும் அல்ல மனித பண்பிலும் தான் அன்பு கொஞ்சம் வெறுப்பு கொஞ்சம் வேண்டாமே😢😢😢