பசுமையான பார்க்கிங், 5ஏக்கருக்குள் 70இலட்சம் மதிப்புடைய சொத்துகள் மற்றும் வாழை சாகுபடி. இதை திரு.அண்ணாமலை தனியாக சாதித்திருக்கிறார். விவசாயிகளுக்கு அவர் விடுக்கும் செய்தி: நீங்கள் விரும்பினால், சிறிய திட்டமிடலுடன் மரம் சார் விவசாயத்தை இலாபகரமாக மாற்ற முடியும்.#CauveryKookural
ஜீவாமிர்தம் என்பது அனைத்து பயிர் வகைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஓர் இயற்கை உரமாகும். ஜீவாமிர்தத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் மேம்படும், மரக்கன்றுகளின் வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் பூச்சி தாக்குதல்களுக்கு எதிராக தாவரங்களின் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்.
மரம் சார்ந்த தொழில்களின் நிபுணர்கள், அறிவியலாளர்கள் & ஆராய்ச்சி வல்லுனர்கள், மர வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மிகுந்த தகுதிமிக்க நபர்களைக் கொண்ட எங்கள் குழுவில் இணைந்திடுங்கள்.
ஜூம் மீட்டிங் லிங்க்: https://t.co/0voYviKPG1
யூடியூப் லிங்க்: https://t.co/CmZ7R0oDSv
மரம் சார்ந்த தொழில்களின் நிபுணர்கள், அறிவியலாளர்கள் & ஆராய்ச்சி வல்லுனர்கள், மர வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மிகுந்த தகுதிமிக்க நபர்களைக் கொண்ட எங்கள் குழுவில் இணைந்திடுங்கள்.
ஜூம் மீட்டிங் லிங்க்கை பெற: https://t.co/0voYviKPG1
யூடியூப்: https://t.co/CmZ7R0oDSv
விவசாய பொருட்களை விற்பனை செய்ய சில டிப்ஸ்...!
விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே விற்பனை செய்வதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து கோவையை அடுத்த சோமனூரைச் சேர்ந்த விவசாயி தனது அனுபவத்திலிருந்து விளக்குகிறார்.
வீடியோ: https://t.co/5fFfzEA6mh
மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி கோவை பகுதியில் விவசாய நிலங்களில் வரப்பு கட்டுதல், குழி வெட்டுதல் போன்ற முறைகளில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளார், திரு. ரூபன் சங்கர்ராஜா அவர்கள்.
Video: https://t.co/a0ISBttp0U
இயற்கை விவசயாத்தில் சந்தைப்படுத்துதல்!
இயற்கை விவசாயியும் நேச்சுரோபதி மருத்துவருமான தஞ்சையை சேர்ந்த திரு. கோ சித்தர் அவர்கள், இயற்கை விவசாயத்தில் சந்தைப்படுத்தும் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார் ஒரு இயற்கை விவசாயி!
வீடியோ: https://t.co/4Fz0SDuL8u
#ஈஷாவிவசாயஇயக்கம்
இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்தும் வழி?!
இயற்கை விவசாயத்தில் பலவகை காய்கறிகளை விளைவிக்கும் விவசாயி திரு. ஜெகதீஷ் அவர்கள் தனது சந்தைப்படுத்துதல் அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார்.
வீடியோ: https://t.co/Ae9I8S03Wh
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IAM
IAM Youtube: https://t.co/fkU3zqEJTt
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இரண்டு நாள் சுற்றுலாவில், இயற்கை விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களை நேரடியாக பார்த்தும், விவசாயிகளுடன் கலந்துரையாடியும் பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
Video: https://t.co/gGC8ZcGunM
ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடும் நிலையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து ஒரு நினைவூட்டல் இங்கே!
#WorldEnvironmentDay
https://t.co/YrDW89G05q
தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை மற்றும் தென்னை பற்றிய பொதுவான தகவல்கள்!
நல்ல ஆரோக்கியமான தென்னையில் 60 - 70 மட்டைகள் இருக்கும். மட்டைகளில் 200 ஓலைகள் வரை இருக்கும். தென்னங்கன்றுகள் நடவு செய்ய மே - ஜீலை மாதங்கள் உகந்ததாகும்.
https://t.co/MXBpVKOIGJ
மூடாக்கு போடுவதால் மண் வளம் பெருகுமா?
பாரம்பரியமாக விவசாயிகள் செய்யக்கூடிய சில தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணில் கரிம அங்கக உயிர்சத்துகள் அதிகரிப்பதற்கு விவசாயிகள் செய்யவேண்டியவை என்ன என்பதை எடுத்துரைக்கும் மண்ணியல் நிபுணர் டாக்டர்.சரவணன்.
https://t.co/Qfgo6BBnPT
மண்ணின் தன்மையை அறிந்துகொள்ளும் முறை!
மண்ணியல் நிபுணர் டாக்டர்.சரவணன் மண் வளம் மேல்மண், அடிமண், மண்ணில் சுற்றுப்புறம் & தட்ப வெட்பத்தின் தாக்கம் ஆகியவை குறித்து விரிவாக பேசுகிறார். மேலும், மண்கண்ட ஆய்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறார்.
https://t.co/KMHcOKWEU1
இயற்கை முறையில் உடலின் ஆக்சிஜன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க - விவசாயிகளுக்கு பிரத்யேக வகுப்பு
🗓️ மே 16 ஞாயிறு,
🕖 இரவு 7:30 மணி
இலவச பதிவுக்கு: https://t.co/4TADo60yV7
📞: 9944011050
முன்பதிவு செய்த பிறகு, நேரலை சந்திப்பிற்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும்.
இன்றுவரை, #காவேரிகூக்குரல் இயக்கம் களத்தில் இறங்கி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவேரி கூக்குரல் இயக்கம் இதுவரை என்ன செய்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்கும் பூமி தின புதிர் போட்டி சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்.
https://t.co/3rosMf5ZKE
#EarthDay#EarthDay2021