சுராஜ் பேசுற டயலாக்😀😀😅😅
கண்டு புடிக்கனும்...
இந்த ஒரு வார்த்தையை வச்சு
@Nelsondilpkumar
humongous humorous writing 😅😅👌👌
ஏன்டா
வர்மனை கொன்னவனை
கண்டுபுடிக்க சொன்னா
அவனைக்
கண்டு புடிக்க முடியாதுங்குறதை
கண்டு புடிச்சுருக்கே...
கூடிய சீக்கிரம் அவனை நீ
கண்டு புடிக்கனும்
கண்டு புடிக்கலைன்னா
அப்றம்
உன்னை எவனும்
கண்டு புடிக்க முடியாது...
கண்டுபுடி போ...
அடுத்து
செஸ் காமெடி சீன்ல😀
டேய் இவன்
ராஜா எது , ராணி எதுன்னு
கண்டு புடிக்கிறதுக்குள்ள
இவன் யாருன்னு
கண்டு புடிங்கடா...😅😅😅😅
Nelson dialogues க்காகவே
2nd time படத்துக்கு
family யோட போகனும்
#Jailer2AllTimeIndustryBlockbuster
#Jailer2Sambavam
#jailer2