ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டதால் நாளைய தினம் புனித நோன்புப் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொண்டாடுகின்றார்கள்.
அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துகள்.
#ஈத் முபாரக். #Ramazan#Festival#Muslims
அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]
நமது நோன்பிற்கும்
வேத காரர்களின்
உபவாசத்திற்கும்
இடைய���ல் உள்ள
வேறுபாடு சஹர்
நேரத்தில்
உண்பதுதான்.
என, நபி [ஸல்]
அவர்கள் கூறினார்கள்.
அம்ர் பின் அல்ஆஸ்[ ரலி]
நூல் :முஸ்லிம் :2001