தலைமைப் பண்பின் குருகுலமாக,
அன்பில் அன்னையாக,
சாமானியர் இடம் சகோதரனாக, அதிகாரிகள் இடம் ஆளுமையாக, சவால்களை சந்திப்பதில் சாணக்கியராக, “அம்மா” மறைவின் குறை தீர்த்த "அண்ணனாக",
அனைவருக்கும் முதல்வராக,வீற்றிருக்கும் எங்க��் தலைவனுக்கு பிறந்தநாள் #வாழ்த்துக்கள்முதல்வரே #HBDEdapadiyaar