@mkstalin
https://t.co/UejRYOAN1e
ஐயா , வட மாநிலத்தவர்கள் எப்படி நிலம் கொடுத்ததாக வேலை பெற முடியும். இந்த பிரச்சினையில் உ��்மையான நிலம் கொடுத்தவர்களுக்கு வேலையும் ஏமாற்றியவர்களுக்கு தண்டனையும் அதற்கு துனை சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கையும் வேண்டும்...
@directorvinayan Sir I have seen the #PathonpathamNoottandu movie. It is very nice. I don't know the Malaiyalam. Only know tamil. But using subtitle was able to understand. Request to you dubbing in Tamil , Telugu and Kannada. Definitely it will be super hit in theater and OTT.
@mkstalin ஐயா வணக்கம். யானை காப்பாற்றுவதில் கூட எல்லை பிரச்சினையா?. இந்த யானையை காப்பாற்றிட தயவுசெய்து வனத்துறைக்கு அறிவுறுத்துங்கள். நன்றி. https://t.co/uh7KjvPJqN
@mkstalin ஐயா வணக்கம். ஶ்ரீமதி பெற்றோரிடம் தாங்களே நேரில் அல்லது தொலை��ேசியில் அழைத்து பேசினால் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று நினைக்கிறேன். அனைத்திலும் அதிரடி. காட்டும் நீங்கள் இதில் மௌனம் காப்பது புரியவில்லை. #justiceforsrimathi
@mkstalin Sir
If Srimathi suicide footage from CCTV is released in public then all problem is solved. Why the police complicates the case and put pressure in parents and public. What is stoping police release that footage.Hope of your govt getting reduce day by day.
#justiceforsrimathi
1. The problem can be solved very simple. If the suicide CCTV footage is released in media, people agree and move forward.
2. Before take the girl to hospital whether they checked she already death are not ?. What is the answer.
Why this drama happening?
@PTTVOnlineNews@news7tamil@News18TamilNadu, @sunnewstamil
Hi , Any special news coverage about the event and history about?
Dr.Ambedkar for being Barrister.
This is 100 th year #Ambedkar was called to the bar , on 28th June 1922. I request provide news about the event.
Today marks 100 years since our Member Dr B.R. #Ambedkar was called to the Bar, on 28th June 1922.
Crusader for social justice and the chief architect of India’s Constitution which secured social & fundamental legal rights and equality for its citizens. https://t.co/rjAs4JeSkJ
Today marks 100 years since our Member Dr B.R. #Ambedkar was called to the Bar, on 28th June 1922.
Crusader for social justice and the chief architect of India’s Constitution which secured social & fundamental legal rights and equality for its citizens. https://t.co/rjAs4JeSkJ
West Bengal chief minister Madam Mamata Banarjee's decision on Chief secretary a welcome move, I admire her decision. Union govt should not treat state government as slaves.
There is no union without states.
#BengaliPrimeMinister#MamataBanerjee#TamilsProudOfCMMamata
@mkstalin@Anbil_Mahesh
வணக்கம் ஐயா. ஐயராத உங்கள் பணி சிறக்க வா��்த்துக்கள். CBSE போன்று பதினெரண்டாம் வகுப்பு தேர்வினை ரத்து செய்தால் அது நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படும். மத்திய அரசின் திட்டம் இதுதான். அவர்கள் வழியை பின்பற்ற வேண்டாம். நன்றி.
தமிழகத்தின் விடியலே! எங்களின் பாசத் தளபதியே! இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்! வாழ்த்துகள் தமிழகத்தின் முதல்வரே! ஒளிரட்டும் தமிழகம் புதியப் பாதையில் @mkstalin@arivalayam@MlaVaralakshmi
தமிழகத்தின் தலைமைச்செயலாளராக நியமிக்கபட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின் முதன்மைச்செயலாளர்களாக நியமிக்கபட்டுள்ள சகோதரர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!
தைப்பூசத்திற்கு இந்த வருடமும் இனிவரும் வருடங்களிலும் அரசு பொது விடுமுறை அறிவித்ததற்கு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள���ன் தொடர் முழக்கம் மற்றும் கோரிக்கையே காரணம்.
#நாம்தமிழர் #தைப்பூசம் #அரசுபொதுவிடுமுறை
https://t.co/2ZIxEzJDON