இன்று 05.09.2026 காலை 11:00 மணி அளவில் இந்திய விடுதலைப் போராட்ட மாவீரர் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 155th பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கிவிட்டு வேலை செய்த சார்பதிவாளர் விஜய் அவர்களின் ஆட்சியில் லஞ்சம் கொடுத்தும் வேண்ட��ம் என்று கூறியுள்ளார் ! 🔥✊
~ நடிகர் ரவி மரியா
மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்.
#CMJosephVijay
சிவகங்கை மக்களின் குரலாக சட்டசபையில் நன்றியுரை என்ற பெயரில் பேருரை ஆற்றிய நமது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் A.குழந்���ை ராணி நாச்சியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏
@IT_Wing_Svg @TVKActiveForce @TVKHQITWingOffl @TVKVijay24x7
மாண்புமிகு தமிழ்நாடு ��ுதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு இன்று (15.8.2026) சென்னை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றி, தகைசால் தமிழர் விருது, டாக்டர் A.P.J.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக��கான விருதுகள், மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காகத் தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆகிய தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
#CMJosephVijay
#IndependenceDay
உனக்குப் பிடிக்குதா, பிடிக்கலையா #Vijay செஞ்சது சாதனைதான். #MGR கூட செய்யல.
தனி மரமா நின்னு 35% வாங்குனது தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுதான் முதல் முறை 🔥🔥🔥🔥🔥
���ின்குறிப்பு -
நான் விஜய்க்கு ஓட்டு போடல 🤣🤣
- Journalist Mani
முதல்வர் படத்தை வரைந்ததில் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.. ஓவிய அகாடமி மாணவ மாணவிகளால் 80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சாதனை முயற்சியாக வரையப்பட்ட முதலமைச்சர் விஜய்யின் பிரம்மாண்ட ஓவியம்..
#INDIA | #Kanniyakumari | #80IndependenceDay | #TVK |#CMVIJAY | #Kanniyakumari | #PolimerNew
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (13.8.2026) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேல���வாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டங்கள் தொடங்கி வைத்து, சிப்காட், டிட்கோ மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி பிரை��ேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் 777.74 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 15 பணிகளைத் திறந்து வைத்து, 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
#VettriTamilNadu
#WhereVisionBecomesVictory