நாம ஒன்னு கேட்டால் நாம அசந்து போற பதில் சொல்வாரு அமைச்சர் ராஜ்மோகன் !
அண்ணன் சீமான் அவர்கள் எழுப்பிய கேள்வி !
தனியார் பள்ளிகள் நகையை அடமானம் வைத்து பள்ளிக்கூடம் நடத்துறாங்க ,கல்வியை சேவையை போல செய்றாங்க அது புண்ணியகணக்கு என தனியார் பள்ளிக்கு மார்க்கெட்டிங் செய்வது கல்வித்துறை அமைச்சரின் வேலையா ?என்பதுதான் .
அவர் கேட்டதற்கும் ராஜ்மோகன் சொன்னதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ?
ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் விளம்பரம் தேடி, அரசுப்பள்ளி மாணவியை குற்ற உணர்விற்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் தள்ளியிருக்கும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
https://t.co/1h0b3CN9hw
தமிழ்நாடு முழுவதும் வட இந்தியர்கள் வீட்டு உபயோக பொருட்கள் ஜவுளிகள் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பேன்சி மேலும் பல தொழில்களை விரிவுபடுத்தி கொண்டே இருக்கிறார்கள்
தவெக அதிகமான பிறமொழியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சி செய்து வருகிறது
தமிழர்களின் நிலை ❓
Paari Saalan is used by Route Media as a controlled opposition voice and also to dilute important questions regarding the governments questionable policies against the people.
#ஓலனார்